கூம்பு ஒளிக்கதிர் வீச்சு

kūmpu oḷikkatir vīccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வகை வானொலி எச்சரிக்கைச் சாதன மாகும். இதனை 1951ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு நிறுவியது. இது மின்காந்த ஒளிக் கதிர்வீச்சுக் கட்டுப்பாடு மூலம் இயங்கக் கூடியது — conetrad
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pc6tv85n/

தமிழ்
“கூம்பு ஒளிக்கதிர் வீச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pc6tv85n/
APA
Oliyon Research. (2026). கூம்பு ஒளிக்கதிர் வீச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pc6tv85n/
MLA
"கூம்பு ஒளிக்கதிர் வீச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pc6tv85n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment