டெல் கணினிக் கழகம்

ṭel kaṇiṉik kaḻakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
IBM ஒத்தியல்பு நுண்கணினிகளைத் தயாரிக்கும் ஒர் அமைவனம். இதனை 1984இல் மைக்கேல் டெல் என்பவர் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள (அமெரிக்கா) ஆஸ்டின் நகரில் நிறுவினார். லேப்டாப் (Laptop) முதல் உயர் முனை எந்திரங்கள்வரைப் பல்வேறு வகை நுண்கணினிகளை இது தயாரிக்கிறது — Dell Computer Corporation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 417)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bx55awqd/

தமிழ்
“டெல் கணினிக் கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bx55awqd/
APA
Oliyon Research. (2026). டெல் கணினிக் கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bx55awqd/
MLA
"டெல் கணினிக் கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bx55awqd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment