தேடல் · Search: நினைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

156 இல் 26–50 · 26–50 of 156

சுமரணை cumaraṇai பெயர்ச்சொல் · Noun variant
சுரணை
ஞாபகார்த்தம் ñāpakārttam பெயர்ச்சொல் · Noun variant
நினைவு
ஞெப்தி ñepti பெயர்ச்சொல் · Noun variant
நினைவு
நன்னயம் naṉṉayam பெயர்ச்சொல் · Noun variant
இன்சொல் மற்றும் செயல்கள்
நினைவாற்றல் niṉaivāṟṟal பெயர்ச்சொல் · Noun variant
படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி
மிருதி miruti பெயர்ச்சொல் · Noun variant
ஸ்மிர்தி , இந்துக்களின் தரும நூல் — Smrti, a treatise on Hindu laws, one learned in Smrti, death, remembrance, Godd…
முன்னல் muṉṉal பெயர்ச்சொல் · Noun variant
நினைவு
நினைவழிவு niṉaivaḻivu similar
அண்மை நிகழ்வுகள் பற்றிய நினைவு அழிந்துபட்டிருக்கும் போது ஏற்படும் குழப்பமான நிலை. இந்நோயாளி தமது நினைவில் ஏற்படும் குறைபாட்டினைத் தமது சொந்தப் புனைவுகளால் நிரப்பிக் கொள்கிறார். அந்தப் ப… — confabulation
நினைவூட்டி niṉaivūṭṭi similar
reminder
நினைவூட்டு niṉaivūṭṭu வினைச்சொல் · Verb similar
நினைவுபடுத்து — to remind, to give reminder
நினைவி niṉaivi similar
நினைவி (பெ) - (கணினி) தரவுமுடி
நைவு naivu பெயர்ச்சொல் · Noun similar
நடனம்
இணைவு iṇaivu பெயர்ச்சொல் · Noun similar
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
இனைவு iṉaivu பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம் — harrowing sorrow, anguish, great pain of mind, crying in distress
மின் இணைவு miṉ iṇaivu similar
ஒரு மின் சுற்றுவழியில் அல்லது சாதனத்தில் உள்ள உறுப்புகளுக்கிடையிலான இனணப்புகள் — hook up
முன் நினைவு muṉ niṉaivu similar
நோயாளியின் மறதியில் ஆழ்ந்து விட்ட பழைய செய்திகளின் மறுநினைவு — anamnesis
நினைவக அளவு niṉaivaka aḷavu similar
ஒரு கணினியின் நினைவகக் கொள்திறன். பெரும்பாலும் மெகா பைட்டுகளில் அளவிடப்படும் — memory size
இருநினைவு iruniṉaivu பெயர்ச்சொல் · Noun similar
இரண்டுபட்ட எண்ணம்
நினைவகம் niṉaivakam similar
நினைவகம் (பெ)
நினைவொப்பம் niṉaivoppam பெயர்ச்சொல் · Noun similar
autograph
நனைவு naṉaivu பெயர்ச்சொல் · Noun similar
ஈரம்
நினைக்க niṉaikka similar
சிந்தனை செய்க, எண்ணுக, (குறள் 250).
நினைத்து niṉaittu similar
நெஞ்சே நீ நினைத்துப் பார்த்து, (குறள் 1241); நான் காதலியின் உறுப்புக்கள் அழகையே நினைத்து, (குறள் 1320).
நினைப்ப niṉaippa similar
நினைத்தால், (குறள் 1202).
நினைப்பு niṉaippu பெயர்ச்சொல் · Noun similar
எண்ணம், கருத்து — thought, opinion