மிருதி

miruti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஸ்மிர்தி , இந்துக்களின் தரும நூல் — Smrti, a treatise on Hindu laws, one learned in Smrti, death, remembrance, Goddess Parvathi, Siva's consort
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிருதி)
2.
ஸ்மிர்தி கற்ற [[பண்டிதன்
மெய்யா மிருதிகள் (திருவிளை.உலவாக். 19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிருதி)
3.
மரணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிருதி)
4.
நினைவு
யதார்த்த மிருதிஞானத்திற்கு விடயமாய் (சிவசம. பக். 41)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிருதி)
5.
பார்வதி தேவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிருதி)
6.
தரும நூல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 335)
7.
சமயம் சார்ந்த அறநூல். முனிவரால் செய்யப்பட்டது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 226)

தொகுதிகள் · Categories: பார்வதியின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqbvxf7x/

தமிழ்
“மிருதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqbvxf7x/
APA
Oliyon Research. (2026). மிருதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bqbvxf7x/
MLA
"மிருதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqbvxf7x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment