தேடல் · Search: நினைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

156 இல் 1–25 · 1–25 of 156

நினைவு niṉaivu பெயர்ச்சொல் · Noun
மறவாமல் மனதில் தோன்றும், மனதின் எண்ணங்கள். — thought
நினைவுகேடு niṉaivukēṭu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : நினைவுத்தப்பு .
நினைவுணரல் niṉaivuṇaral prefix
இன்று நிகழ்ந்தவை முன்னரே நுகர்ந்தவை என்னும் உணர்வு. (க.உள) — recognition
நினைவுநாள் niṉaivunāḷ பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவர் இறந்தநாளை ஆண்டிற்கொரு முறை கொண்டாடுவது.
நினைவு அணுகல் niṉaivu aṇukal prefix
memory access
நினைவுகூர்தல் niṉaivukūrtal பெயர்ச்சொல் · Noun prefix
ஞாபகங்கொள்ளுதல் .
நினைவுத்தப்பு niṉaivuttappu பெயர்ச்சொல் · Noun prefix
ஞாபகத்தவறு
நினைவுபடுத்து niṉaivupaṭuttu வினைச்சொல் · Verb prefix
நினைவூட்டு — to remind, to give reminder
நினைவுப் பலகை niṉaivup palakai prefix
கணினி முறையுடன் ராமை இணைக்கும் விரிவுப் பலகை. கூடுதல் தகவலைச் சேமிக்கவும் பயன்படுத்தவும் இதனால் இயல்கிறது — memory board
நினைவுவைத்தல் niṉaivuvaittal பெயர்ச்சொல் · Noun prefix
மனம்வைத்தல்
நினைவு கூர்தல் niṉaivu kūrtal prefix
நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையானபோது நினைவுபடுத்திக் கொள்ளுதல் — recal
நினைவுக்காட்சி niṉaivukkāṭci prefix
மனத்தகத் தோற்றம்: புனைவாற்றல் கற்பனை — imagery
நினைவுச்சின்னம் niṉaivucciṉṉam பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு நபர், நிகழ்வு அல்லது இயக்கத்தின் அடையாளமாக உருவாக்கப்படும் கட்டிடங்கள், சிலைகள் அல்லது மண்டபங்கள் — memorial
நினைவுக் கற்குவை niṉaivuk kaṟkuvai prefix
Cairn
கணினி, விசைப் பலகை உட்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தரவுவைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது எ… — prompt
நினைவுச் சுழற்சி niṉaivuc cuḻaṟci prefix
ஒரு எண்மி அல்லது தகவலின் ஒரு சொல்லை நினைவகத்தில் சேர்ப்பதற்கோ சேமிப்புக் கிடங்கு எனப்படும் நினைவகத்திலிருந்து அகற்றுவதற்கோ தேவையான நேரம் — memory cycle
நினைவுத்தடுமாற்றம் niṉaivuttaṭumāṟṟam பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : நினைவுத்தப்பு
நினைவு ஆதாரங்களை மிகவும் திறனுடன் கட்டுப்படுத்துகிற அல்லது ஒதுக்கீடு செய்கிற உத்தி — memory management
அச்செழுத்து வடிவளவின், குறிப்பாகச் சிறிய முகப்பு அளவுகளின் அடிப்படையில் இடைவெளியையும் மற்ற முகப்பு அம்சங்களையும் மாற்றும்படி உருவமைப்புச் சாதனத்திற்கு அறிவுறுத்துகிற பின் குறிப்பு எழு… — hints
minemonic codes
உணர்த்தி uṇartti பெயர்ச்சொல் · Noun variant
உணர்ச்சி
ஏற்றம் ēṟṟam உரிச்சொல் · Expressive variant
நினைவு
ஓர்மை ōrmai பெயர்ச்சொல் · Noun variant
ஒருமை
சிந்தனை cintaṉai பெயர்ச்சொல் · Noun variant
*சிந்தனை = தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன். — thinking
சுமரணம் cumaraṇam பெயர்ச்சொல் · Noun variant
சுரணை