சிந்தனை

cintaṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*சிந்தனை = தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன். — thinking
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தனை)
2.
துயரம், கவலை, ஆராய்தல், எண்ணம், தியானம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 179)
3.
சிந்திக்கும் உணர்வு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 123)
4.
எண்ணம்; கருத்து பிறர் உடல் நலனில் அக்கறை காட்டுதல் — thought
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: எண்ணம், நினைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1084)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypnsqhqb/

தமிழ்
“சிந்தனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypnsqhqb/
APA
Oliyon Research. (2026). சிந்தனை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ypnsqhqb/
MLA
"சிந்தனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypnsqhqb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment