நினைவாற்றல்
niṉaivāṟṟal
பொருள்கள் · Senses
1.
படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி
2.
1. ஒருதரம் அனு பவித்ததை அல்லது கற்றுக் கொண்டதை நினைவிற்குக் கொணரும் திறன். 2. செய்திகளைச் சேகரித்தல், சேமித்து வைத்தல், மீண்டும் நினைவுக்கு கொண்டுவருதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனத்தகவல் மண்டலம்.
— memory
3.
பழைய பட்டறிவுகளைப் புது நிலைகளில் பயன்படுத்தும் திறன். கற்றல் நினைவில் இருத்தல், நினைவு கூரல், நினைவுணர்தல் ஆகியவை இதில் அடங்கும். (உயி) 2. நினைவகம்: தகவல் சேமிக்கப்படும் கணிப்பொறிப் பகுதி
— memory - 1
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/
தமிழ்“நினைவாற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/APA
Oliyon Research. (2026). நினைவாற்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/MLA
"நினைவாற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment