நினைவாற்றல்

niṉaivāṟṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நினைவாற்றல்)
2.
1. ஒருதரம் அனு பவித்ததை அல்லது கற்றுக் கொண்டதை நினைவிற்குக் கொணரும் திறன். 2. செய்திகளைச் சேகரித்தல், சேமித்து வைத்தல், மீண்டும் நினைவுக்கு கொண்டுவருதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனத்தகவல் மண்டலம். — memory
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஞாபகம், நினைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 675)
3.
பழைய பட்டறிவுகளைப் புது நிலைகளில் பயன்படுத்தும் திறன். கற்றல் நினைவில் இருத்தல், நினைவு கூரல், நினைவுணர்தல் ஆகியவை இதில் அடங்கும். (உயி) 2. நினைவகம்: தகவல் சேமிக்கப்படும் கணிப்பொறிப் பகுதி — memory - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/

தமிழ்
“நினைவாற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/
APA
Oliyon Research. (2026). நினைவாற்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/
MLA
"நினைவாற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment