{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/28vecfdh/", "data": {"id": "28vecfdh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/28vecfdh/", "kind": "word", "headword": "நினைவாற்றல்", "romanization": "niṉaivāṟṟal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:58.830981+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நினைவாற்றல்"}, {"n": 2, "definition_ta": "1. ஒருதரம் அனு பவித்ததை அல்லது கற்றுக் கொண்டதை நினைவிற்குக் கொணரும் திறன். 2. செய்திகளைச் சேகரித்தல், சேமித்து வைத்தல், மீண்டும் நினைவுக்கு கொண்டுவருதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனத்தகவல் மண்டலம்.", "needs_definition": false, "gloss_en": "memory", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஞாபகம்", "நினைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 675"}, {"n": 3, "definition_ta": "பழைய பட்டறிவுகளைப் புது நிலைகளில் பயன்படுத்தும் திறன். கற்றல் நினைவில் இருத்தல், நினைவு கூரல், நினைவுணர்தல் ஆகியவை இதில் அடங்கும். (உயி) 2. நினைவகம்: தகவல் சேமிக்கப்படும் கணிப்பொறிப் பகுதி", "needs_definition": false, "gloss_en": "memory - 1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 264"}]}}