தேடல் · Search: ஞாபகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

56 இல் 1–25 · 1–25 of 56

ஞாபகம் ñāpakam பெயர்ச்சொல் · Noun
* (பெ) ஞாபகம்
ஞாபகம்பண்ணுதல் ñāpakampaṇṇutal வினைச்சொல் · Verb prefix
ஞாபகப்படுத்துதல்
ஓர்மை ōrmai பெயர்ச்சொல் · Noun variant
ஒருமை
தன்னுணர்ச்சி taṉṉuṇarcci பெயர்ச்சொல் · Noun variant
தன்னறிவு
நினைவாற்றல் niṉaivāṟṟal பெயர்ச்சொல் · Noun variant
படித்ததை, கேட்டதை, நடந்ததை மறக்காமல் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல்; ஞாபகசக்தி
யாதி yāti variant
ஞாபகம்
நபாகம் napākam பெயர்ச்சொல் · Noun similar
இருள்
நளபாகம் naḷapākam பெயர்ச்சொல் · Noun similar
சமையல் கலையில் தேர்ந்தவரின் சமையல்; தேர்ந்த சமையல்; சுவையான சமையல்
ஞாபகமூட்டு ñāpakamūṭṭu வினைச்சொல் · Verb similar
நினைவுபடுத்து — to remind, to give reminder
ஞாபகார்த்தம் ñāpakārttam பெயர்ச்சொல் · Noun similar
நினைவு
நகம் nakam பெயர்ச்சொல் · Noun similar
மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புர… — nail
நகம் nakam கட்டுரை · article similar
நக்கம் nakkam பெயர்ச்சொல் · Noun similar
நக்கனத்துவம்
நபம் napam பெயர்ச்சொல் · Noun similar
வானம்
நாகம் nākam பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு வகை, நல்ல பாம்பு — cobra, heaven, nadir, elephant
நாேக்கம் nākkam similar
எண்ணம், அழகு, காவல், அறிவு, பார்வை, கண், விருப்பம்
அனபகம் aṉapakam பெயர்ச்சொல் · Noun similar
சமுத்திரப் பாலைக்கொடி
அன்னபக்கம் aṉṉapakkam பெயர்ச்சொல் · Noun similar
அபிநயக் கைகளுள் ஒன்று
அன்னப்பக்கம் aṉṉappakkam பெயர்ச்சொல் · Noun similar
அவிநயக்கைகளுளொன்று ( 3, 18, உரை.)
நம்பகம் nampakam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளையோ நபரையோ எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை உணர உதவும் அளவி
அபகம் apakam பெயர்ச்சொல் · Noun similar
இறப்பு
அபாகம் apākam பெயர்ச்சொல் · Noun similar
செரியாக்குணம்
அப்பகம் appakam பெயர்ச்சொல் · Noun similar
வட்டத் திருப்பி
அப்பாகம் appākam பெயர்ச்சொல் · Noun similar
வாலுளுவை.
ஆபகம் āpakam பெயர்ச்சொல் · Noun similar
ஆறு