தேடல் · Search: நார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

நார்தசை கடினப்பட்ட nārtacai kaṭiṉappaṭṭa prefix
மார்பகத்தின் கடின மான புற்றுநோயின் திண்மையான இணைப்புத் திசுவில் கணிசமாக ஏற்படும் புற்று வளர்ச்சி — scirrhus
சக்கரத்தின் குடத்தைச் சுழல்தண்டுடன் பிணைத்துப் பூட்டுவதற்கான வட்ட வடிவத் திறவுகோல். இது அடிக்கு 1/16" என்ற அளவில் நுனிநோக்கிச் சிறுத்திருக்கும் பெரிய விட்டம் சுழல்தண்டின் விட்டத்தில் பகுதி 6… — nordberg key
நார்மானிய கட்டிடக் கலை nārmāṉiya kaṭṭiṭak kalai prefix
நார்மானியர் இங்கிலாந்தை வெற்றி கொண்ட பின்னர் இங்கிலாந்தில் உயர் நிலையை எட்டிய நார்மானிய பாணிக் கட்டிடக் கலை — norman
ஆக்கை ākkai பெயர்ச்சொல் · Noun variant
உடம்பு, யாக்கை
இழைமம் iḻaimam variant
இழைமம் போன்ற மூலப் பொருள். நீள் வடிவ இழைம வடிவ அமைப்பு. நுண்ணிய மரக்கூற்று அமைப்பு — fibre
சல்லகம் callakam பெயர்ச்சொல் · Noun variant
முள்ளம்பன்றி
சல்லம் callam பெயர்ச்சொல் · Noun variant
பன்றியினது முள்
தும்பு tumpu பெயர்ச்சொல் · Noun variant
குற்றம்
நண்ணார் naṇṇār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
நன்னர் naṉṉar பெயர்ச்சொல் · Noun similar
நன்மை
நரர் narar similar
மனிதர்
நானார் nāṉār similar
எமன்.
ஞறா ñaṟā பெயர்ச்சொல் · Noun similar
மயிலின் குரல்
ஞறு ñaṟu similar
மயில் குரல்
நச்சினார் nacciṉār similar
தேவர்கள். எடு நச்சினார் போற்ற நாதன் நாரணன் தலைகொடுத்தான் (சிபிப273).
நடனர் naṭaṉar பெயர்ச்சொல் · Noun similar
கூத்தர்
நண்ணுநர் naṇṇunar பெயர்ச்சொல் · Noun similar
நட்பினர்
நயினார் nayiṉār பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டவன்
நரகர் narakar பெயர்ச்சொல் · Noun similar
நரகத்தில் வாழ்பவர்
நரா narā பெயர்ச்சொல் · Noun similar
கன்றுகை
நரி nari பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல். — fox
நரைஞர் naraiñar பெயர்ச்சொல் · Noun similar
முதியவர்
நற naṟa பெயர்ச்சொல் · Noun similar
தேன்
நறா naṟā பெயர்ச்சொல் · Noun similar
கள்.
நறு naṟu பெயர்ச்சொல் · Noun similar
pleasant / fragrant