தும்பு

tumpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குற்றம்
தும்பறிப் புத்திசேன சொல்லிது குரவற் கென்ன (சீவக. 666).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
2.
அநாகரிக வார்த்தை. வம்பு தும்பு பேசுபவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
3.
ஓரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
4.
நரம்பு முதலியவற்றில் விழுஞ் சிம்பு
கொடும்புரி மயிர்தும்பு முறுக்கிவை நான்கும் ( 721, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
5.
நார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
6.
வரம்பு
தும்பில்லாமற் பேசுகிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
7.
கயிறு
ஆர்த்த தும்பறுத்து விடுப்ப ( 33, 14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
8.
காண்...நெருஞ்சி (மலை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
9.
கரும்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
10.
தும்பு உண்டாக்கு - குற்றம் அறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
11.
தூசி
உள்ளெல்லாம் மிகவும் தும்பாக இருக்கிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்பு)
12.
ஆறு, அல்லது ஓடையின் குறுக்கே எழுப்பப்படும் சுவர் அல்லது அணைமின் உற்பத்திக் காரியங்களுக்கு, போதுமான சீர் கிடைக்கச் செய்வதற்காத நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கட்டப்படுவது — Weir
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 673)

தொகுதிகள் · Categories: பொருட்கள், உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zvt48zfp/

தமிழ்
“தும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvt48zfp/
APA
Oliyon Research. (2026). தும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zvt48zfp/
MLA
"தும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zvt48zfp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment