நார்ட்பெர்க் திறவுகோல்
nārṭperk tiṟavukōl
பொருள்கள் · Senses
1.
சக்கரத்தின் குடத்தைச் சுழல்தண்டுடன் பிணைத்துப் பூட்டுவதற்கான வட்ட வடிவத் திறவுகோல். இது அடிக்கு 1/16" என்ற அளவில் நுனிநோக்கிச் சிறுத்திருக்கும் பெரிய விட்டம் சுழல்தண்டின் விட்டத்தில் பகுதி 6 வரை இருக்கும். பெரிய வடி வளவுகளில் இத் திறவுகோல் சூழல் தண்டின விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும். பெரிய வடிவளவுகளில், இத்திறவுகோல் சுழல் தண்டின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும்
— nordberg key
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/grkbwc2x/
தமிழ்“நார்ட்பெர்க் திறவுகோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grkbwc2x/APA
Oliyon Research. (2026). நார்ட்பெர்க் திறவுகோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/grkbwc2x/MLA
"நார்ட்பெர்க் திறவுகோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grkbwc2x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment