{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/grkbwc2x/", "data": {"id": "grkbwc2x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/grkbwc2x/", "kind": "word", "headword": "நார்ட்பெர்க் திறவுகோல்", "romanization": "nārṭperk tiṟavukōl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:24.071315+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சக்கரத்தின் குடத்தைச் சுழல்தண்டுடன் பிணைத்துப் பூட்டுவதற்கான வட்ட வடிவத் திறவுகோல். இது அடிக்கு 1/16\" என்ற அளவில் நுனிநோக்கிச் சிறுத்திருக்கும் பெரிய விட்டம் சுழல்தண்டின் விட்டத்தில் பகுதி 6 வரை இருக்கும். பெரிய வடி வளவுகளில் இத் திறவுகோல் சூழல் தண்டின விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும். பெரிய வடிவளவுகளில், இத்திறவுகோல் சுழல் தண்டின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "nordberg key", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 452"}]}}