தேடல் · Search: நவீன
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
48 இல் 26–48 · 26–48 of 48
பன்னாட்டு அளவில் கையாளப்படும் முறைமை அல்லது தற்பொழுது உலகெங்கும் பயன்படுத்தப்படும் பதின்ம முறைமையின் நவீனப் பிரதி. அது ஏழு அடிப்படை அலகுகளைக் கொண்டது. அவை மீட்டர், கிலோகிராம், விநாட… — metric system
இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base) (2) உமிழி (emitor). (3… — transistor
ஓர் எந்திரத்திற்கு ஒரு மின்னோடியின் மூலம் மின் விசையளிக்கும் நவீன முறை. இது எந்திரத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும் — motor drive
(நம்பர்+பண்ணு+தல்)
இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து தொண்டு புரிபவர். டாக்டர், எம்.ஓ.எல்.எம்.ஏ. வித்துவான் முதலான பட்டங்களைப் பெற்றவர். மூ. வ. என்றதும் எவரும் அறிந்து கொள்ளத் த…
நவீன ஜுக் பெட்டிகள் நுண் கணினி சார்ந்த அமைப்புகள். இதன் இசைத் தட்டை இயக் கும் அமைப்பின் கட்டுப்பாடு, தொலைவில் ஏற்றப்பட்டுள்ள நாணயம் மூலம் இயங்கும் சுவர் பெட்டிகளில் உள்ளது — Juke boxes
போடோனி என்பவர் உருவாக்கிய முதலாவது நவீனப் பொதுமுறை அச்சுரு மாதிரி (1) விமானக் கட்டுமானச் சட்டம் : எந்திரத்தின் மேல் மூடியும் கவசமும் கொண்ட விமானத்தின் கட்டுமானச் சட்டம் (2) மட்கலம் : ம… — bodoni
வானூர்தி விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத்தில் இருப்பது போன்ற சூ… — aircraft simulator
ஜெராக்ஸ் பாலோ ஆல்ட்டா ஆய்வு மையம் (Xerox Palo Alto Research Center) என்பதன் சுருக்கம். கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோவிலுள்ள ஆய்வு மற்றும் உருவாக்க மையத்தைக் குறிக்கிறது. குறும்பரப்புப்… — Xerox PARC
இரத்த உற்பத்தி மண்டலம் இயல்பு நிலைக்கு மீள்வதை துரிதப்படுத்தும், நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, குருணையணு பெருவிழுங்கணுக் குழுவைத் துண்டும் காரணி — sargramostin
ஒரு செயல்முறையிலுள்ள தவற் றைக் கண்டறிய உதவுகிற மென்சாதனம். இது, ஒரு குறிப்பிட்ட அறிக்கையில் செயல்முறையை நிறுத்தவும், ஒரே சமயத்தில் அதன் வழியே ஒர் அறிக்கையைச் செலுத்தவும் பொறியமைவுத் … — debugger
கணினிகளிலும், மின்னணு வியலிலும், சமூக-அரசியல் சூழல்களிலும் மிக அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், நவீன எந்திரங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் குறிக்கும் சொல் — high tech
ஐபிஎம் பீசி/எக்ஸ்டீ மற்றும் ஏடீ ஒத்தியல்பு விசைப்பலகை களில் எண்விசைத் திண்டின் மேல்வரிசையில் அமைந்திருக்கும். திரைக்காட்சி மேலும் கீழும் பக்கவாட்டிலும் சுருளும் தன்மைகளைக் கட்டுப் படுத்தும். … — scroll lock key
தானியங்கி கணினிமய அமைப்புக்கு மாறாக தொழில் நுட்பாளர்கள் இயக்கும் பிரிப்பிகள், அடுக்கிகள் போன்ற மின்னியந்திர செயலாக்க எந்திரங்களைப் பயன்படுத்தும் தரவு செயலாக்க அமைப்பு. அலகு பதிவு அமைப்ப… — unit record system
கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்க 1800களின் மத்தியில் பிரிட்டன் கணிதவியலாளரான சார்லஸ் பாபேஜ் என்பவர் கண்டுபிடித்த கருவி. நவீன இலக்கமுறை கணினியின் முன்னோடி — Analytical Engine
மின்னணு ஆவணங்களில் பயன்படுத்தப் இரகசியக் குறியீட்டு முறைக் கையொப்பம். ஒருவர் தானே உரிமைச் சான்றளிக்கும் முறையாகும். மறையாக்கத்தையும் (encryption), இரகசிய சான்றுறுதிக் குறியீட்டையும் அ… — digital signature
மெய்நிகர் நினைவக முகவரிகளை (Virtual Memory Address) மெய்யான நினைவக முகவரிகளுக்குப் பொருத்துகின்ற திறன்பெற்ற வன்பொருள். 68020 செயலியை அடிப்படையாகக் கொண்ட கணினிகளில், செயலியும் … — memory management unit
மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் மெக்கின்டோஷ் கணினி மற்றும் பீ. சி. க்களுக்காக உருவாக்கிய எல்லா தன்மைகளும் நிறைந்த சொல் செயலாக்க நிரல்தொடர். டாஸ் பதிப்பு ஒரு ஆவணத்தில் வரைகலை மற்றும் சொற்பகுதி சா… — microsoft word
நவீன நெடுஞ்சாலைகளின் பொறியியல் பணி, வடிவமைப்பு, கட்டுமானம் ஆகிய்வற்றைத் திட்டமிடும் வல்லுநர் — highway engineer
வானூர்தி விமானிகளுக் குப் பயிற்சி அளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத் தில் இருப்பது போன்ற… — aircraft simulator
இரும வடிவில் தகவல் பதியப்பட்டுள்ள கோப்புகளை கணினி வாயிலாகப் பரிமாற்றம் செய்தல். உரை வடிவக் கோப்பு களைப் பரிமாறிக் கொள்வதிலிருந்து மாறுபட்டது. தற் போதைய நவீன கணினி இயக்க முறைமைகளில்… — binary file transfer
நவீனமாக்குதல் இது ஒரு தொழில்துறை நுணுக்கம். வளர்ந்துவரும் அறிவியல் மற்றும் தொழில்துறையினால் ஏற்பட்டது. — modernisation
உள்ளீடு/வெளியீடு துறைகள், (போர்ட்டுகள்) தடங்கள், தாங்கிகள், வழித்தடங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள் போன்ற சாதனங்கள், உள்ளீடு/வெளியீடு வேலை ஒதுக்கீடுகளைச் செய்ய மையச் செயலகத்துக்கு உதவு… — Input/output interface hardware