நம்பர்பண்ணுதல்

namparpaṇṇutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(நம்பர்+பண்ணு+தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பர்பண்ணுதல்)
2.
வழக்கிடுதல்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பர்பண்ணுதல்)
3.
வழக்குபோடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பர்பண்ணுதல்)
4.
தொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பர்பண்ணுதல்)
5.
நம்பர்போடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பர்பண்ணுதல்)
6.
இது ஒரு நவீனச் சொல்...ஒரு வழக்கை நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக்கொண்டு, அவ்வழக்கு விசாரிக்கப்படும் வரிசைக் கிரமத்தை குறிக்கும் வகையில் ஓர் எண் தரும்... எண் என்பதை ஆங்கிலத்தில் நம்பர் (number) என்பர்...ஆகவே இந்தச்செய்கை நம்பர்பண்ணுதல் என்றழைக்கப்பட்டது...பின்னர் இதுவே வழக்கிடுதலுக்கும் உரிய சொல்லாயிற்று...
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பர்பண்ணுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n2s8ye8m/

தமிழ்
“நம்பர்பண்ணுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n2s8ye8m/
APA
Oliyon Research. (2026). நம்பர்பண்ணுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n2s8ye8m/
MLA
"நம்பர்பண்ணுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n2s8ye8m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment