சார்கிராமோஸ்டின்

cārkirāmōsṭiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்த உற்பத்தி மண்டலம் இயல்பு நிலைக்கு மீள்வதை துரிதப்படுத்தும், நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, குருணையணு பெருவிழுங்கணுக் குழுவைத் துண்டும் காரணி — sargramostin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 975)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rp79xj62/

தமிழ்
“சார்கிராமோஸ்டின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rp79xj62/
APA
Oliyon Research. (2026). சார்கிராமோஸ்டின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rp79xj62/
MLA
"சார்கிராமோஸ்டின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rp79xj62/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment