இரும கோப்புப் பரிமாற்றம்

iruma kōppup parimāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும வடிவில் தகவல் பதியப்பட்டுள்ள கோப்புகளை கணினி வாயிலாகப் பரிமாற்றம் செய்தல். உரை வடிவக் கோப்பு களைப் பரிமாறிக் கொள்வதிலிருந்து மாறுபட்டது. தற் போதைய நவீன கணினி இயக்க முறைமைகளில் ஒர் உரைக் கோப்பே, அச்சிடத்தக்க எழுத்து களடங்கிய இருமக் கோப் பாகவே கருதப்படுகிறது. ஆனால் பழைய முறைமைகளில் இவற்றை வேறுபடுத்திப் பார்க்கும் முறை இருந்தது. — binary file transfer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ubyq8x8/

தமிழ்
“இரும கோப்புப் பரிமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ubyq8x8/
APA
Oliyon Research. (2026). இரும கோப்புப் பரிமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ubyq8x8/
MLA
"இரும கோப்புப் பரிமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ubyq8x8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment