வரதராஜனார். மு
varatarājaṉār. mu
பொருள்கள் · Senses
1.
இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து தொண்டு புரிபவர். டாக்டர், எம்.ஓ.எல்.எம்.ஏ. வித்துவான் முதலான பட்டங்களைப் பெற்றவர். மூ. வ. என்றதும் எவரும் அறிந்து கொள்ளத் தக்க முறையில் புகழ் பெற்றவர். நவீன முறையில் நூல்களை எழுதும் ஆற்றல் படைத்தவர். கள்ளோ காவியமோ, தமிழர் நெஞ்சம் என்பன அவற்றுள் சில. கி.பி. இருபதாம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6jfatkgp/
தமிழ்“வரதராஜனார். மு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6jfatkgp/APA
Oliyon Research. (2026). வரதராஜனார். மு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6jfatkgp/MLA
"வரதராஜனார். மு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6jfatkgp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment