தேடல் · Search: நரம்பிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
51 இல் 26–50 · 26–50 of 51
திரட்சி நிறமித் திரட்சியுடைய நரம்பு உயிரணுக்கள். இவை பார்க்கின்சன் நோயில் மூளையில் காணப்படும். ஜெர்மன் நரம்பியலறிஞர் ஃபிரடரிக் லெவி பெயரால் அழைக்கப்படுகிறது — Lewy bodies
கால்பாதத் தசைகளைத் துண்டும்போது கால் பெருவிரல் உட்பக்கமாக மடங்கும், மற்ற விரல்கள் வெளிப்புறமாக விரியும். முட்டுத்தடத்தில் ஏற்படும் சிதைவால் இத்தடயம் தோன்றுகிறது. ஃபிரான்ஸ் நாட்டின் நரம்பியல் … — Babinski's
தோலுக்கடியில் உண்டாகும் கொழுப்புக் கட்டி. இதனால் பலவிதமான வலி உண்டாகும். அமெரிக்க நரம்பியல் ஃபிரான்சிஸ்டெர்க்கம் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது — Dercum's disease
மரணம் விளைவிக்கக்கூடிய நரம்பியல் சிறை நோய். நியூகினியிலுள்ள மெலனேசிய மரபுக் குழுவினரில் மனிதப் பண்புகளை நினைவூட்டும் இயல்புடைய பால்குடி உயிரினங்களால் இது பரவுகிறது. 'குரு' என்பத… — Kuru
தானியங்கி நரம்பியக்க விளைவுகளும் பேரச்ச உணர்வு மிகுதியோடு கவலையும் திடீரென்று விட்டுவிட்டு தீவிரமாகத் தாக்குதல் — panic attack
ஃபிரெஞ்சு நரம்பியலாளர் கிரி டோவிடியஸ் பெயர் கொண்ட நாசிச்சீதச்சவ்வுக்கு நாளவியக்க நரம்பு வழங்கல் — Vidian nerve
ஒரு தசையில் மின் தூண்டலுக்குத் துலங்கல் ஏற்படாதிருத்தல். ஜெர்மன் நரம்பியலறிஞர் ஃபிரடரிக் ஜாலி பெயரால் அழைக்கப்படுகிறது — Jolly's reaction
நரம்பியல், அது தொடர்பான நரம்பு உட்கூறியல், நரம்பு உடலியல், நரம்பு மருந்தியல், நரம்பு அறுவை மருத்துவம் போன்ற பொருட்பாடுகள் பற்றிய ஆய்ந்தறியும் அறிவியல் — neuroscience
உணர்வு நரம்பணுவின் ஒரு நரம்பியக்கப் பகுதி, ஒரு உணர்வுத்தூண்டலை தண்டுவடத்துக்கு அனுப்பி, அங்கு அது இயக்க நரம்பணுவுக்குச் சென்று அங்கிருந்து அனிச்சைத் தூண் டல் தொடர்புடைய தசை அல்லது சுரப்பி… — reflex arc
ஜெர்மன் நரம்பியல் மருத் துவர் கார்ல் வெஸ்ட்ஃபால் பெயரில் கொண்ட குறி. தண்டு வட முதுகுப் பகுதி பாதிப்பில், முழங்கால் உதறல் (சோதனையில் உதறல்) இருக்காது — Westphal's sign
தசைநலிவி நோய் போலந்த நரம்பியலறிஞர் சாமுவேல் கோல்ட்பிளாம் பெயரால் அழைக்கப்படுகிறது — Goldflam's disease
நடுவிரலின் நகம் திடீரென, வலுகட்டாயமாகச் சுண்டி இழுக்கப்படுவதால் ஏற்படும் இயல்புக்கு மீறிய எதிர்வினை. இதனால், கட்டை விரலிலும், நடுவிரலிலும் மற்ற விரல்களில் ஒன்றின் முனை கோடி விரல் எலு… — Hoffmann's sign
நரம்பியல் கோளாறுகளைக் கண்டறிதல் — neurodiagnosis
நிலக்கரியைத் திறமையின்றியும் அரை குறையாகவும் எரியவிடுவதால் உண்டாகும் ஒரு நச்சுவாயு. இது நிறமற்றது மணமற்றது; சுவையற்றது. இதனைப் புலன்களால் கண்டறிய இயலாது. இந்த வாயுவினால், உணர் வி… — carbon monoxide CO
பாதம் சிறிதளவு பின்புறம் வளைந்து, பெரும்பாலும் நீண்டிருத்தல். பெர்லின் நரம்பியலறிஞர் ஹெர்மன் ஒப்பன்ஹைம் பெயரால் அழைக் கப்படுகிறது — Oppenheim's reflex
மூளையின் பின் கூறாகிய முகுளத்தில் ஏற்படும் முடக்கு வாதம் அல்லது உதடு- நாக்கு தொண்டைப்பகுதி வாதம். இது முகுளத்திலுள்ள இயக்கு உட்கரு சிதைவுறுவதால் உண்டாகிறது. இந்நோயினால் இயல்பான காப்ப… — bulbar
நரம்பியல் அறுவைச் சிகிச்சைக்கான உணர்வு நீக்கம் — neuroanaesthesia
காலின் வெளிப்புறத்திலுள்ள சிம்பு எலும்புத்தசைத் தேய் மானம். ஃபிரெஞ்சு நரம்பியல் வல்லுநர்கள் ஜீன் சார்கோட் பியர்மேரி, பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் ஹோவர் டூத் ஆகியோரின் பெயரால் இந்நோய் அழைக்கப்பட… — Charcot-Marie-Tooth disease
நரம்பியல், உளவியல் இரண்டும் சார்ந்த பண்புகள் — neuro-psychic
நரம்பியலையும் உளவியல் மருத்துவத்தையும் இணைத்து நோய்களுக்கு மருத்துவம் செய்தல். — neuropsychiatry
பரிசோதிப்பவரின் மடங்கிய விரல்களுடன் பூட்டிய மடங்கிய விரல்களை இழுத்துத் தள்ளும்போது, இயல்பாக நோயாளியின் பெருவிரல் நீள்கிறது. (மூளையின்) கோபுரப்பகுதி பாதிப்பில் பெருவிரல் உள்வாங்கி மடங்… — Wartenberg's sign
குழந்தைகளிடம் பரம்பரையாக ஏற்படும் தசை நலிவு நோய். இது தண்டுவடத்தில் பின்புறக்கொம்பு உயிரணுக்கள் இழப்பு காரணமாக உண்டாகிறது. இதனை ஒரு சுவீடன் நரம்பியலறிஞர் விவரித்துக் கூறினார். நான்கு… — Kugelberg-Welander disease
கேடயச் சுரப்பி நீர் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலை. இது இரகசியமாக உருவாகுகிறது. இதனால், சோர்வு, உறக்கம், உடல் எடை அதிகரிப்பு, தோல் உலர்தல், மந்திப்புக் கோளாறு, மிகை மாதவிடாய்ப்… — hypothyroidism
இந்நோய், பிரிட்டிஷ் நரம்பியலறிஞர் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. இரு தரப்பானதசைத் துடிப்பு அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் ஒரு தசைக் குழுமத்தில் தொடங்கி படிப்படியாக அடு… — Jacksonian epilepsy
பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனா… — Duchenne's muscular dystrophy