தேடல் · Search: நரம்பிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
51 இல் 1–25 · 1–25 of 51
உடலின் நரம்பு மண்டலம் பற்றிய அறிவியல் சார் ஆய்வுத் துறை.
நரம்புக் குழாய், நரம்புக் கொண்டை ஆகியவற்றிலிருந்து பெறப்படும் திசுக்கள் — neurectoderm
நரம்பு பற்றிய சுருக்கமான கணித்தாய்வு — neurocheck
neuropathist
நரம்புகளின் இயக்காற்றலை ஆராய்ந்தறிதல் — neurography
நரம்பியல் மருத்துவ வல்லுநர் — neurologist
முட்டைப்பருவ நாடாப்புழுவினால் உண்டாகும் நரம்பியல் ஒட்டுண்ணி அழற்சி நோய். இதில் சிறிய புடைப்பு நைவுப் புண் உண்டாகும் — neurocysticercosis
நரம்புகள் நிறைந்த நரம்புணர்வைப் பாதிக்கின்ற மென்மையான நரம்புகளையுடைய, நரம்புக் கோளாறுடைய — nervous
நிறைவான அறிவைப் பெறுவதற்கேதுவாகிய, (குறள் 401).
gangliated
பல நரம்புகளுடன் தொடர்புடைய, பல நரம்புகளால் வழங்கப்படும் அல்லது பல நரம்பு பாதிப்பு — polyneural
விலங்கின் குடல், தசை நாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை அல்லது நரம்புக் கம்பி — catgut
நரம்பனின் அச்சிழை. பா. neuron — nerve fibre
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
கோயில் அருச்சகரின் பட்டப்பெயர்
ஒல்லியானவன்
மாந்தப்பிறவி
நீர்
1. நரம்பியல் வகை, இது எதிர்வினைகளை உண்டாக்கக்கூடியது.
வேறுபட்ட நரம்பியன்களிலிருந்து (நியூரான்ஸ்) உண்டாகும் இரு நரம்பிழைகள் சேருமிடம் — synapse
உற்சாகக்குறைவு
கண் நரம்புத்தசையழற்சி நோய். ஃபிரான்ஸ் நரம்பியல் வல்லுநர் டேவிக் என்பவர் கண்டறிந்த நோய் — Devic's disease
ஜெர்மன் நரம்பியலாளர் ஜெராக்ஸிஹென் விவரித்த மன நல இயக்க சோதனையில் மாறுபட்ட பொருள்களான பூனை, நாய் இடையே உள்ள வேறுபாட்டை விவரிக்க சொல்லும் சோதனை — Ziehen's test
பிரிட்டானிய நரம்பியலார், ஒப்புத் தொடர்பியலார். 1950 வாக்கில் எந்திர ஆமைகள் பற்றி ஆராய்ச்சி செய்தவர். கணிப்பொறிக் கட்டுப்பாட்டில் ஆழி (சக்கரம்) பொருந்திய தொலை இயக்கிகளை சேமர்பேப்பர்ட் என்பவர் … — Walter, Grey
பிறவியில் உண்டாகும் ஒரு நோய். இதில் தாழ்ந்த நெற்றி, கூரிய உச்சித்தலை போன்ற மிகைமண்டைத் திரிபு, கண்விழிப்பிதுக்கம், பார்வை நரம்பு சூம்புதல் போன்ற கோளாறுகள் உண்டாகும். ஆக்டேவ் குரூசோன் என்ற … — crouzon's disease