சார்கோட்-மேரி-பல் நோய்

cārkōṭ-mēri-pal nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காலின் வெளிப்புறத்திலுள்ள சிம்பு எலும்புத்தசைத் தேய் மானம். ஃபிரெஞ்சு நரம்பியல் வல்லுநர்கள் ஜீன் சார்கோட் பியர்மேரி, பிரிட்டிஷ் மருத்துவ அறிஞர் ஹோவர் டூத் ஆகியோரின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது. — Charcot-Marie-Tooth disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 277)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ytvtp83/

தமிழ்
“சார்கோட்-மேரி-பல் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ytvtp83/
APA
Oliyon Research. (2026). சார்கோட்-மேரி-பல் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ytvtp83/
MLA
"சார்கோட்-மேரி-பல் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ytvtp83/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment