தேடல் · Search: நகர்த்து
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
108 இல் 26–50 · 26–50 of 108
விரல்களால் பற்றி, தன்பக்கம் கொண்டு வருதல் — 1)pull,2) drag, 3)inhale,4)stretch
tortoise, turtle
வேலை ஊக்க ஆற்றலின் அலகு, ஒரு யூல் என்பது, ஒரு கிலோ எடையை ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு நியூட்டன் விசையினால் நகர்த்தும் போது செலவழியும் ஆற்றல் அளவு — joule
பாதம் — foot, footstep
(ஒன்றைக்) கண்டறிவதற்காக மேற்கொள்ளும் முயற்சி.
அலகுச்சொல் ஒரு டைன் விசை ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அதனை 1 செ.மீ. தொலைவு நகர்த்தும் போது நடைபெறும் வேலையின் அளவு. சார்பிலா அலகு — erg
வட்ட வடிவில் உள்ள படகு. நீளமான கழியைக் (கொம்பைக்) கொண்டு நீரின் அடியே உள்ள நிலத்தை உந்தி நகர்த்தும் படகு; பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுவது — coracle
வட்டமாக சுழலும்படி நகர்த்துதல்
கையில் பிடிப்பதற்காக, ஒரு பொருளின் மீதுள்ள அமைப்பு
கணினித் திரையில் ஓர் ஆவணத்தை அல்லது ஓர் படிமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, முழுமையாகப் பார்த்தறிய கிடைமட்ட, செங்குத்து, உருள் பட்டைகளை (Scroll Bar) களைப் பயன்படுத்துகிறோம். உருள்… — elevator
கம்மாளர்/கொல்லர் பயன்படுத்தும் சிறு சுத்தி; இருப்புக்கட்டை
மின்னியல் அல்லது காந்தவியல் ஒசைகளுக்கு எதிராகக் காப்பிடுதல் shift : நகர்த்தி;நகர்த்தல் : ஒர் அலகிலுள்ள எழுத்துகளை அல்லது தகவல்களைப் பத்தி வாரியாக இடமாக அல்லது வலமாக நகர்த்துவதற்கான கரு… — shielding
ஒளிக் காட்சித்திரையிலோ அல்லது அச்சுப்பொறியின் அச்சிடும் முனையிலோ ஒரு குறிப்பிட்ட பத்தியில் சுட்டியை (கர்சரை) நகர்த்துதல் — tabbing
அடையாள அம்பை இடது புறமாக ஒரு இடத் திற்கு நகர்த்துகின்ற விசைப் பலகை யின் செயல்பாடு. ஏற்கனவே தட் டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது — backspace
இரு நிலைகளுக்கிடையே, பொருளொன்றை நகர்த்தும் விசை செய்யும் வேலை, பொருள் மேற்கொள்ளும் பாதையைச் சார்ந்திருக்காது எனில், அவ்விசையை காப்புவிசை எனலாம்
தேடுநிலைக்கு ஏற்றவாறு எழுதும், தலைப்பகுதியை நகர்த்துவதற்குத் தேவையான நேரம் — seek time
காந்த வட்டில் விருப்பப்படும் இடத்துக்கு படித்தல், எழுதுதல் செயல் ஊக்கி தொகுப்பி முனையை நகர்த்தும் இயக்கப் பொறியமைப்பு. — actuator
காட்டியை (Cursor) இடதுபுற மாக ஒரு இடவெளிக்கு நகர்த்துகின்ற விசைப்பலகையின் செயல் பாடு. ஏற்கெனவே தட்டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது — backspace
துளையிட்ட அட்டைகளை அட்டையைக் கையாளும் கருவியின் நகர்த்தும் பாகத்துக்குத் தள்ளிவிடும் சாதனம். — card hopper
காட்டப்படும் வரைகலைப் பொருள் சுட்டும், இடஞ்சூட்டும் கருவியை (கர்சரை) பின் பற்றி வருமாறு செய்யும் தொழில் துட்பம். சுட்டுக் கருவி பொத் தானைக் கீழிறக்கிப் பிடித்து சுட்டும் கருவியை நகர்த்தும் … — dragging
ஒரு சாதனம் அல்லது இயக்கம் வேறொன்றில் தலையிடா வண்ணம் பாதுகாக்கும் வசதி. கணிப்பொறியில் நிரல் தொடர் ஒன்று செயல்படுத்தப்பட்டு வரும்போது அதை நகர்த்து வதைத் தடைசெய்யும் முறையில் கட்டுப்பாடு முக… — Interlock
மின்னியந்திர விசை. அதை இயக் இயக்கம் போது இடஞ்சுட்டியை (கர்சரை) நகர்த்துகிறது. ஒளிக்காட்சி விளையாட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கணினியுடன் கம்பியால் இணைக்கப்படுகிறது — Joystick
சுழற்றுதல் : ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தரவுகளை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல்நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்ப… — scrolling
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
ஒரு நாடா இயக்கியில் உள்ள சிறிய தாராளமாகத் திரும்பும் சக்கரம் அதை நகர்த்துவதற்காக மோட்டாரால் இயங்கும் நாடாவை அது தள்ளுகிறது. — pinch roller