இழு

iḻu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரல்களால் பற்றி, தன்பக்கம் கொண்டு வருதல் — 1)pull,2) drag, 3)inhale,4)stretch
மூலம் · source: தமிழ் விக்சனரி (இழு)
2.
பொத்தானைக் கீழே வைத்துப் பிடிக்கும்போது 'மெளஸ்' எனும் சுட்டியை (அம்புக்குறி) நகர்த்தும் செயல். கணினி காட்சித் திரையில் பொருள்களை கையாள அல்லது நகர்த்தப் பயன்படுத்தப் படுகிறது — drag
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 484)
3.
மீட்பு — pull
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1190)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/46wwn92c/

தமிழ்
“இழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46wwn92c/
APA
Oliyon Research. (2026). இழு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/46wwn92c/
MLA
"இழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/46wwn92c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment