தேடல் · Search: தொற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

அடைமனை நோயாளியை தனிமைப்படுத்தல் பயணிகள், கப்பல் நோயாளிகள் ஆகியோரைத் தொற்றுத் தடைக் காப்புக்காக தனிமையில் வைக்கும் கால அளவு — Quarantine
தொற்றுவினையூக்கியைக் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மூலம் ஒழிப்பின் வாயிலாகத் தொற்றுநோய் பரவுவதை ஒழித்தல் — eradication
தொற்றுத்தடுப்புக் கப்பலில் பறக்குங் கொடி. கரும்புள்ளியுள்ள மஞ்சள் நிறங் கொண்டது. கப்பலில் எவருக் கேனும் தொற்றுநோய் இருக்கு மானால், இக்கொடி பறக்க விடப்படும் — quarantine flag
hospital. infectious diseases
pesticides : பூச்சிக்கொல்லி : பூச்சிகளைக் கொல்லும் மருந்துகள். — pest-house
disinfect
நச்சுத்தடைக் காப்புப் பொருள்களைப் பயன்படுத்தி ஆடை இடங்கள் முதலியவற்றிலிருந்து தொற்றுக் கிருமிகளை நீக்கித் துப்பரவு செய்தல் — disinfection
இரத்தத்தில் 'காமா குளோபுலின்' இல்லாதிருத்தல்.இதனால் நோய்த் தொற்றினைத் தடுக்கும் திறன் இல்லாமல் போகிறது — agammaglobulina e mia
நோய் தொற்றக்கூடிய அளவுக்கு நெருக்கம் — contact
காற்று, நீர், மூலம் நோய்க் கிருமிகள் பரவி நோய்த் தொற்றுதல் — infection
தொற்றி toṟṟi similar
ஒருவரிடத்திலிருந்து மற்றவருக்குப் பரவும் நோய் அல்லது வியாதி
தோற்ற tōṟṟa similar
இன்பதுன்பங்களைத் தோற்றுவிக்க.
தோற்றி tōṟṟi similar
ஆக்கு திசுவிலுள்ள உயிரணு. நிலையாகத் தன்னைப் பெருக்கிப் புதிய அணுக்களைத் தாவரத்திற்கு அளிப்பது.வேறுபாடு அடைவதில்லை — Initial
தோற்றுதல் tōṟṟutal வினைச்சொல் · Verb similar
தோன்றுதல்
தோற்றுன்னர் tōṟṟuṉṉar பெயர்ச்சொல் · Noun similar
சக்கிலியர்
தோற்றுவாய் tōṟṟuvāy பெயர்ச்சொல் · Noun similar
மூலம், ஆரம்பம்
தோற்றுருத்தி tōṟṟurutti பெயர்ச்சொல் · Noun similar
உலைத்துருத்தி
பால் pāl பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — division, sex, gender
தேமல் tēmal பெயர்ச்சொல் · Noun meaning
தோலைப்பற்றி வரும் நோய்
ஐசால் aicāl meaning
தொற்றுத் தடைகாப்பு மருந்தாகப் பயன்படுத்தப் படும் குழம்பு மருந்தின் வணிகப் பெயர். — izal
ஓசோன் ōcōṉ meaning
ஆக்சிஜனின் (பிராணவாயு) அணுத்திரிபு வடிவங்களில் ஒன்று. ஆற்றல் வாய்ந்த ஆக்சிகரணப் பண்புகளைக் கொண்டது. இதனால், நோய்க் கிருமி தடை மருந் தாகவும், தொற்றுத்தடை மருந்தாகவும், பயன்படுகிறது. இது… — ozone
தொத்து tottu பெயர்ச்சொல் · Noun meaning
பூங்கொத்து
கொரோனா korōṉā meaning
வைரசால் உண்டாகும் தொற்று நோய்
அசுவணி acuvaṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஓர்விதப் பூச்சியின் கடியினால் ஏற்படும் தோலைப் பற்றிய சொறி, இது தொற்றும் நோய்
லைசால் laicāl meaning
சவர்க்காரக் கரைசலும் (50%) ஓரகச் சீருருக் கிரிசோல்களும் சேர்ந்த கலவை. தொற்றுநீக்கி — lysol