தொற்றுத்தடைக் காப்புச்செய்தல்

toṟṟuttaṭaik kāppucceytal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நச்சுத்தடைக் காப்புப் பொருள்களைப் பயன்படுத்தி ஆடை இடங்கள் முதலியவற்றிலிருந்து தொற்றுக் கிருமிகளை நீக்கித் துப்பரவு செய்தல் — disinfection
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நுண்ணுயிர் நீக்கம், தொற்று நீக்கல், கிருமி நீக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 394)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3n3596s5/

தமிழ்
“தொற்றுத்தடைக் காப்புச்செய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3n3596s5/
APA
Oliyon Research. (2026). தொற்றுத்தடைக் காப்புச்செய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3n3596s5/
MLA
"தொற்றுத்தடைக் காப்புச்செய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3n3596s5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment