தேடல் · Search: தீர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 26–50 · 26–50 of 104

ஜிபிஎஸ் jipies meaning
General Problem Solver என்பதன் சுருக்கம். அறிவுத்துறையில் இருந்து தீர்வு காணும் முறைகளைப் பிரித்து பொதுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முதல் நிரலாக்கத் தொடர். General Purpose Service … — GPS
ஐசிஇஎஸ் aiciies meaning
integrated Civil Engineering System என்பதற்கான குறும்பெயர். பொறியியல் சிக்கல்களுக்குத் தீர்வுகாண சிவில் பொறியாளர் களுக்கு உதவ உருவாக்கப்பட்ட முறைமை. பல பொறியியல் முறைமை களும் நி… — ICES
எளிதற்ற eḷitaṟṟa meaning
எளிதான முறையில் தீர்வு காண முடியாதது. மிகவும் கடினமான பிரச்சினைக்கு சிக்கலான நிரலாக்கச் செயல்முறை மூலம் தீர்வு காண்பதை எளிதற்ற தீர்வுமுறை என்கிறோம் — nontrivial
கணிமுறை kaṇimuṟai meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான நடவடிக்கைகள் மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரை யறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள் — algorithm
சிக்கல் cikkal meaning
எளிதில் தீர்க்க இயலாத ஓர் இடர். கற்றல் அல்லது வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. இதற்குத் தீர்வு காண்பதே உளவியலின் நோக்கம். இம்முறை தீர்வுகாண்முறை என்று பெயர் பெறும் அறிவியல் முறையிலும் இது… — problem
கணித்தல் kaṇittal வினைச்சொல் · Verb meaning
எண்ணுதல் , கணக்கிடுதல்
கணி முறை kaṇi muṟai meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள். — algorithm
ஐஇடீஎஃப் aiiṭīeḵp meaning
இணையப் பொறியியல் முனைப்புக்குழு என்னும் பொருள்தரும் Internet Engineering Task Force என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தை எதிர்கொள்ளும் தொழில் நுட்பச் சிக்கல்களை ஆய்வு செய்… — IETF
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
நிறுவுகை niṟuvukai meaning
ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான தரவுகளின் அல்லது சாதனங்களின் அமைப்பு முறை. — setup
ஐஇடிஎஃப் aiiṭieḵp meaning
இணையப் பொறியியல் முனைப்புக் குழு என்னும் பொருள்தரும் Internet Engineering Task Force என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களை ஆய்வு செய்… — IETF
தீர்வகம் tīrvakam meaning
பொருளாதாரத் தீர்வு வேலை நடைபெறுமிடம் — clearing house
தீர்மானம் tīrmāṉam பெயர்ச்சொல் · Noun meaning
பல விடயங்களைக் கருத்தில் கொண்டு, தீர்வுக்காக எடுக்கப்படும் முடிவு, தீர்மானம் எனப்படும்.
சூத்திரம் cūttiram பெயர்ச்சொல் · Noun meaning
பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நூல் (thread/string used to control puppets)
நிறுவுதல் niṟuvutal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : நிறுத்துதல் .
உரைமுடிவு uraimuṭivu பெயர்ச்சொல் · Noun meaning
நியாயத் தீர்வு; நியாயத் தீர்மானம்
அரைப்பான் araippāṉ meaning
1. அரைத்தல். 2. பெரும் திரள் சார்ந்த, 3. அரைக்கும் பல் 4. நோய் தீர்வு அணுத்திரள் தொடர்பான. 5. குறிப்பிட்ட அளவினைக் குறிப்பிடுதல் — molar
மின்பணிகள் miṉpaṇikaḷ meaning
வீடில்லாதவருக்கு முகவரி என்று ஒன்று இல்லை. இப் பணி இச்சிக்கலுக்குத் தீர்வு காண்பது. குரலஞ்சல் மூலம் தொலைபேசியின் வாயிலாக, இதைத் தெரிவிக்கலாம். இன்ன இடத்தில் இன்ன வேலைக் காகப் பேட்டி நடை… — e-services
படித்தீர்வு paṭittīrvu பெயர்ச்சொல் · Noun meaning
படிமுறைத் தீர்வு (Algorithm, ஆல்கரிதம்) என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான விடையை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், … — algorithm
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
தருக்க மரம் tarukka maram meaning
கிளை பிரி உருவகிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தருக்க வழிமுறையாகும். மரத்தின் ஒவ்வொரு கிளைக் கணுவும் ஒரு தீர்வுசெய் புள்ளியைக் குறிக் கின்றன. கிளையின் நுனியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்… — logic tree
உருப்படிவம் uruppaṭivam meaning
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெ… — model
வழிவரை படம் vaḻivarai paṭam meaning
இஃது ஒரு விளக்கப் படம். அம்புக் குறிகளால் இணைக்கப் பெற்ற குறிகளைப் பயன்படுத்து வது குறிப்பிட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குரிய செயல் ஒழுங்கைக் காட்டுவது. பா. algorithm — flowchart, diagram
கடன் அடைப்பு kaṭaṉ aṭaippu meaning
1) பற்றுக்கணக்கு, இடாப்பு முதலியவற்றிற்குரிய தொகையைக் கொடுத்தல் 2) உடைமைப்பாடு : சட்டப்படி ஒருவர் தம் சொத்தைப் பிறருக்கு ஆவணம் எழுதி உரிமை மாற்றுதல் 3) தீர்வு: ஓர் உரிமை இயல்வழக்கு அல்… — settlement
முட்டுக்கட்டை muṭṭukkaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
தடை, தடங்கல்