தேடல் · Search: திராவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

66 இல் 26–50 · 26–50 of 66

ஓமத்திராவகம் ōmattirāvakam பெயர்ச்சொல் · Noun similar
ஓமத்தீநீர் — omum water
திராவகநீறு tirāvakanīṟu பெயர்ச்சொல் · Noun similar
வெடியுப்புச் சுண்ணம்
திறன் நிர்வாகம் tiṟaṉ nirvākam similar
தரவு செயலாக்கப் பணிகளின் அளவு, வன்பொருள் மென்பொருள், பயன்பாடு மற்றும் பிற கணினி அமைப் புத் தேவைகளைக் கட்டுப்படுத்தி, வருவது வரைக்கும் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தல் — capacity management
ஆகரி திராவகம் ākari tirāvakam பெயர்ச்சொல் · Noun similar
தாதுப்பொருளினின்று இறக்கி வடிகட்டிய திராவகம்
தவக்கம் tavakkam பெயர்ச்சொல் · Noun similar
தடை
தாவகம் tāvakam பெயர்ச்சொல் · Noun similar
வனம்
திறவான் tiṟavāṉ பெயர்ச்சொல் · Noun similar
சமர்த்தன்
திறாவல் tiṟāval பெயர்ச்சொல் · Noun similar
கலிமி பாய்மரத்துக்குப் பிற்பக்கமாய்க் கோஸ்பறுவான்பூம் என்ற உத்திரத்தில் விரிக்கப்படும் பாய் ( 251.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தீவகம் tīvakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தீபகம்
அக்கினித் திராவகம் akkiṉit tirāvakam பெயர்ச்சொல் · Noun similar
வெடியுப்புத் திராவகத்தின் இனத்தைச் சேர்ந்த ஒருவகைச் செயநீர்
அக்கினித்திராவகம் akkiṉittirāvakam பெயர்ச்சொல் · Noun similar
ஒருதிராவகநீர்.
அமுரித்திராவகம் amurittirāvakam பெயர்ச்சொல் · Noun similar
மூத்திரத்திற் கலந்துள்ள ஓர் வகைத் திராவகம்
புட்பத்திராவகம் puṭpattirāvakam பெயர்ச்சொல் · Noun similar
பூவினின்றும் வடித்தெடுக்கும் நீர் ()
திரங்கம் tiraṅkam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு
திரவாதி tiravāti பெயர்ச்சொல் · Noun similar
காட்டாமணக்கஞ்செடி
திராவடி tirāvaṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : ஏலம்
திறவது tiṟavatu பெயர்ச்சொல் · Noun similar
செவ்வது.
தீரவாசி tīravāci பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றங்கரையில் வாழ்வோர்
டிராம் ṭirām similar
Dynamic RAM என்பதன் குறும்பெயர் DRAW : டிரா : எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள் படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒர் ஒளிவட்டில் எ… — DRAM
திரம் tiram பெயர்ச்சொல் · Noun similar
ஸ்திரம் - இது வடமொழி சொல். திரம் என்பது தமிழ் சொல்.
திராம் tirām similar
ஒர் அவுன்சின் 1/16 பகுதி — dram
திறம் tiṟam பெயர்ச்சொல் · Noun similar
திறமை, புலமை — talent, ability, capability, skill
தீரம் tīram பெயர்ச்சொல் · Noun similar
தைரியம்
வாலை vālai பெயர்ச்சொல் · Noun meaning
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
அறவாடி aṟavāṭi பெயர்ச்சொல் · Noun meaning
சர்வத்திராவகம்