திறன் நிர்வாகம்

tiṟaṉ nirvākam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு செயலாக்கப் பணிகளின் அளவு, வன்பொருள் மென்பொருள், பயன்பாடு மற்றும் பிற கணினி அமைப் புத் தேவைகளைக் கட்டுப்படுத்தி, வருவது வரைக்கும் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தல் — capacity management
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ukcnzpe3/

தமிழ்
“திறன் நிர்வாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukcnzpe3/
APA
Oliyon Research. (2026). திறன் நிர்வாகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ukcnzpe3/
MLA
"திறன் நிர்வாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ukcnzpe3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment