தேடல் · Search: திராவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

66 இல் 1–25 · 1–25 of 66

திராவகம் tirāvakam பெயர்ச்சொல் · Noun
செறிவு அமிலம்/காடி
தவிசு tavicu பெயர்ச்சொல் · Noun variant
தடுக்கு முதலிய ஆசனம் — small seat, stool, mat to sit on, mat, mattress, cushion, padded seat, saddle, …
திருதி tiruti பெயர்ச்சொல் · Noun variant
உறுதி
தீநீர் tīnīr பெயர்ச்சொல் · Noun variant
நன்னீர்
புளியம் puḷiyam variant
கரைசல்களில் ஹைட்ரஜன் அயனிகள்அளவுக்கு மேல் உண்டாக்கக் கூடிய பொருள் எதனையும் இது குறிக்கும். இது, நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது. இதனை ஒரு காரத்தினால் செயலற்றதாக்கிவிடலாம். அப்போ… — acid
திராவகன் tirāvakaṉ பெயர்ச்சொல் · Noun similar
அறிஞன்
திரகம் tirakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : திரக்கம்
திரக்கம் tirakkam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை மரம்
திரவம் tiravam பெயர்ச்சொல் · Noun similar
கரைந்தப் பொருள்களை தன்னுள்ளே அடக்கியுள்ள நீர் அல்லது நீர்மம்
திராகம் tirākam பெயர்ச்சொல் · Noun similar
உயர எறிந்து பிடிக்கை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திராவகரசம் tirāvakaracam பெயர்ச்சொல் · Noun similar
காயகற்ப மருந்துபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தீர்வகம் tīrvakam similar
பொருளாதாரத் தீர்வு வேலை நடைபெறுமிடம் — clearing house
அந்திரவகம் antiravakam பெயர்ச்சொல் · Noun similar
கொட்டைப்பாக்கு
திரவக் காற்று tiravak kāṟṟu similar
கடுங்குளிர்ச்சியினால் திரவமாக்கப்பட்ட காற்று. இது குளிர்ப்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது — liquid air
திராவகநீர் tirāvakanīr பெயர்ச்சொல் · Noun similar
காண்க: திராவகரசம் Pond.
திறவுப் பக்கம் tiṟavup pakkam similar
கட்டுமானம் செய்த புத்தகங்களில் முன்புறம் அல்லது பின்புறம் உள்ள வெற்றுத் தாள் — fly leaf
தரவாக்கம் taravākkam similar
ஒரு கணினிக்குரிய தரவுகளை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு துண் செய்முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
திரட்டகம் tiraṭṭakam similar
நிகழ்நிரல் தொகுப்பு, பயன்பாட்டு நிகழ் நிரலால் பயன்படுத்தப்படுவது — library
திராவணம் tirāvaṇam பெயர்ச்சொல் · Noun similar
ஓடுதல்
திலவகம் tilavakam பெயர்ச்சொல் · Noun similar
விளாம்பட்டை
தீரவாசம் tīravācam பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றுப்பாய்ச்சலுள்ள இடம்
பிரவகம் piravakam பெயர்ச்சொல் · Noun similar
சப்தமருத்துக்களுள் ஒன்று ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பிரவாகம் piravākam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளம்
அயத்திராவகம் ayattirāvakam பெயர்ச்சொல் · Noun similar
இரும்புத் திராவகம்
உப்புத் திராவகம் upput tirāvakam பெயர்ச்சொல் · Noun similar
சோற்றுப்பைக் கொண்டு காய்ச்சி வடித்த தீநீர்