தேடல் · Search: சோதனை செய்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 26–41 · 26–41 of 41
ஒரு சாதனத்தின் இயக்க நிலை வினைகளைச் சோதனை செய்து கணிப்பதற்காக அதனைச் செயலற்ற நிலையில் சோதனை செய்தல் — static testing
ஒரு மென் பொருள் அல்லது வன்பொருள் அமைப்பின் செயல்பாட்டெல்லைகளை, உச்ச அளவுத் தகவல்கள் அல்லது அதிகப்படியான வெப்ப நிலை போன்ற அதீத சூழ்நிலைகளில் பரிசோதனை செய்தல் — stress test
அமைப்புகளின் வடிவமைப்பு, நிரலாக்கத் தொடர் பயிற்சி, மாற்றல், சோதனை செய்தல், ஆவணப்படுத்துதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள செலவு — design costs
பேப் தடவுகை கிரேக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் பெப்பானி கோலாவல் விவரிக்கப்பட்ட சோதனை கருப்பைக் கழுத்தின் செதிளணுப்புற்று மற்றும் பிறழ் வளர்ச்சியையும் கண்டு பிடிக்க, கருப்பைக் கழுத்துச் சீதத்… — Papaincolaou test
ஒரு பிரச்சினையை ஒன்றோடொன்று தொடர்புடைய பொருள்களின் குழுவாக மாதிரி அமைத்து சோதனை செய்தல்.ஒரு பொருளை அதன் வகுப்பு தரவு, பொருள்கள் மற்றும் நடத்தையை வைத்து வரையறை செய்யப்படும் — object-oriented analysis
சாதனங்களைத் தொடர்ந்து செயற்பாட்டு நிலையில் வைத்து வருவதற்கு உதவ ஒரு கணினியில் பயன்படுத்தப்படும் செய்முறைகள். தவறுகள் நேர்வதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, திருத்தம் செ… — preventive maintenance
அதிர்ச்சியைத் தாங்குவதற்குப் பொருள்களுக்குள்ள திறனைச் சோதனை செய்தல் — impact test
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
ஒரு எக்ஸ்ரே கதிர் ஊடுருவ வண்ண ஊடகத்தை ஊசிமூலம் செலுத்தி, கருப்பைக் குழல்களை கதிர்ப்படப் பரிசோதனை செய்தல் — salpingography
சிறுநீர்ச் சோதனை சிறுநீரைப் பகுப்பாய்வு செய்து சோதனை செய்தல் — urinalysis
ஊடுகதிர் ஊடுருவாத பொருளை கொடுத்த பின்பு பித்த நீர்ப்பையினை ஊடு கதிர்ப்படம் மூலம் பரிசோதனை செய்தல். — cholecystography
படுக்கை மருத்துவப் பயிற்சியைச் சார்ந்த, நோயாளிகளைப் பரிசோதனை செய்தல், அவர்க்குச் சிகிச்சை அளித்தல் குறித்து ஏட்டில் படித்ததை நடைமுறைப் பயிற்சி மூலம் கற்றல் சார்புடைய — clinical
ஒளி ஊடுருவாத பொருளை ஊசி மூலம் செலுத்தி நச்சுக்கொடியை ஊடுகதிர் (எக்ஸ்-ரே) மூலம் பரிசோதனை செய்தல். — placentog raphy
கருப்பை, கருக்குழாய்கள் ஆகியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் பரிசோதனை செய்தல். கருவெளியேறும் குழாய்களின் காப்புத்திறனை அறிய இச்சோதனை செய்யப்படுகிறது — uterosalpingography
சிறுநீர்ப்பையை ஊடுகதிர் படமெடுப்பு மூலம் பரிசோதனை செய்தல் — cystography
சிறு நீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் உள்ளமைப்பை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழலின் சிறுநீரக சிறுநீர்க்குழல் உள்நோக்கி கொண்டு பார்த்தறிந்து, திசு சோதனை செய்தல் அல்லது கற்களை நொறுக்குதல் … — ureterorenoscopy