தகைவுப் பரிசோதனை

takaivup paricōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மென் பொருள் அல்லது வன்பொருள் அமைப்பின் செயல்பாட்டெல்லைகளை, உச்ச அளவுத் தகவல்கள் அல்லது அதிகப்படியான வெப்ப நிலை போன்ற அதீத சூழ்நிலைகளில் பரிசோதனை செய்தல் — stress test
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அழுத்தச் சோதனை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y3kybp9t/

தமிழ்
“தகைவுப் பரிசோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y3kybp9t/
APA
Oliyon Research. (2026). தகைவுப் பரிசோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y3kybp9t/
MLA
"தகைவுப் பரிசோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y3kybp9t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment