தேடல் · Search: சோதனை செய்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 1–25 · 1–25 of 41

சோதித்தல் cōtittal வினைச்சொல் · Verb variant
ஆராய்தல்
சோதனைச் செய்தி cōtaṉaic ceyti similar
test message
சோதனை செட் cōtaṉai ceṭ similar
வயரிங் அல்லது ஒரு சாதனம் நல்ல செயல் நிலையில் உள்ளதா என்று நிர்ணயிப்பதற்கான கருவிகள், அல்லது சாதனங்கள் — Testing set
ஒப்பனை செய்தல் oppaṉai ceytal similar
சித்திரம் செதுக்குதல் ஒவியந் தீட்டுதல், உள்ளிழைத்தல் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து அறைகலன்களில் அலங்கார அணி வேலைப்பாடுகளைச் செய்தல் — decoration
சோதனைச் சிக்கல் cōtaṉaic cikkal similar
ஒரு கணினி அல்லது கணினி ஆணைத்தொடர் சரிவர இயங்குகிறதா என்பதை முடிவு செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல் — check problem
சோலிசெய்தல் cōliceytal வினைச்சொல் · Verb similar
வேலைசெய்தல்
சோடனை cōṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
அலங்கரிக்கை
சோதனை cōtaṉai similar
ஒரு நிரலைப் பல்வேறு கோணங்களில் பரி சோதித்தல். பல்வேறு உள்ளீட்டு மதிப்புகள் தந்து சரியாகச் செயல்படுகிறதா எனப் பரிசோதனை செய்தல் — test
ஜோடனை jōṭaṉai பெயர்ச்சொல் · Noun similar
காண்க...சோடினை
சோதனை செயல் முறை cōtaṉai ceyal muṟai similar
test programme
சோதனை செயல்முறை cōtaṉai ceyalmuṟai similar
சோதனை நிரல் — test programme
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
பரிசோதனை paricōtaṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஆராய்ச்சி செய்தல்; பகுத்துப் பார்த்தல்; சோதித்தல்
முறிவிடம் muṟiviṭam meaning
ஒரு கட்டுப்பாட்டு ஆணை மூலமாகவோ அல்லது கையால் இயக்குவது மூலமாகவோ ஒரு நிரலை நிறுத்தக்கூடிய ஒரு இடம். சோதனை செய்தல் அல்லது பிழைநீக்க நிரல்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. — breakpoint
சடல ஆய்வு caṭala āyvu meaning
திடீரென அல்லது எதிர்பாராமல் நடந்த மரணத்தின் போது உடலைப் பரிசோதனை செய்தல் — inquest
கைச் சோதனை kaic cōtaṉai meaning
மருத்துவத்தில் கையால் தொட்டுப் பரிசோதனை செய்தல் — palpation
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
அறிவியல் முறை aṟiviyal muṟai meaning
ஒருவகைப் பகுப்பாய்வு முறைமையியல். இதில், உணர்ந்தறியும் நிகழ்வு, அந்த நிகழ்வின் காரண காரியங்கள் பற்றிய ஒரு முற்கோளை (Hypothesis) வகுத்தமைத்தல், பரிசோதனை மூலம் அந்த முற்கோளைச் சோதனை செ… — scientific method
பிணப்பரிசோதனை piṇapparicōtaṉai meaning
நோய்க் காரணங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காக இறந்த உடலைப் பரிசோதனை செய்தல் — autopsy
காயப்பரிசோதனை kāyapparicōtaṉai meaning
காயத்தைத் தொட்டுப் பரிசோதனை செய்தல் — exploration
வளைவுச் சோதனை vaḷaivuc cōtaṉai meaning
ஒர் உலோகத் தண்டினை 90 வரை வளைத்து அல்லது ஒரு வளைவு ஊசியில் வளைத்து அது எந்த அளவுக்கு முறியக்கூடியது என்பதை சோதனை செய்தல் — bend test
இயக்கச் சோதனை iyakkac cōtaṉai meaning
ஒரு ராக்கெட் எஞ்சினை அல்லது விண்வெளி ஊர்தியை உள்ளபடியாகச் செலுத்திச் சோதனை செய்தல் — live testíng
சடலப் பரிசோதனை caṭalap paricōtaṉai meaning
இறப்புக்குப் பின் சடலத்தை அறுத்துப் பரிசோதனை செய்தல் — postmortem
கருமுனைச் சோதனை karumuṉaic cōtaṉai meaning
பொருத்தமான இழைக் கண்ணாடியாலான உடலின் உட்புறம் உணர உதவும் கருவி மூலம் கருப்பையிலுள்ள குழந்தையைச் சோதனை செய்தல் — fetoscopy
ஒரு பொருளின் மிக நுண்ணிய அளவினை பகுப்பாய்வு செய்து சோதனை செய்தல் — microanalysis