சடலப் பரிசோதனை

caṭalap paricōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறப்புக்குப் பின் சடலத்தை அறுத்துப் பரிசோதனை செய்தல் — postmortem
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிண ஆய்வு, பிணக் கூற்றாய்வு, மரணப் பின் ஆய்வு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 884)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8n3kd92/

தமிழ்
“சடலப் பரிசோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8n3kd92/
APA
Oliyon Research. (2026). சடலப் பரிசோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8n3kd92/
MLA
"சடலப் பரிசோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8n3kd92/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment