தேடல் · Search: செலுத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

மேய்வி mēyvi meaning
மேய்தலைச் செய்யும் ஒரு தனிநிகழ் நிரல். இதன்மூலம் வலையமைவிலிருந்து தகவலைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இது இரு வகை: 1) இணைய ஆராய்வி, இது விண்டோஸ் 98 இன் ஒரு பகுதி. 2) வலைக் காட்சிச் செ… — browser
இடையம் iṭaiyam meaning
வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள்… — web
அலாயிதா alāyitā பெயர்ச்சொல் · Noun meaning
வரி, அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி
ஆர்ஏஎம் ārēem meaning
நேரணுகு நினைவகம்;குறிப்பிலா அணுகு நினைவுப் பதிப்பகம் : குறிப்பின்றி அணுகும் நினைவகம் (Random Access Memory) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இந்த நினைவகத்தில் தரவுகளையும் அறிவ… — RAM
மரஉருளை marauruḷai meaning
இது வார்ப்பு இரும்பினால் ஆன உருளை (ஜகடை) யை விட லேசானது. எனினும் அதே அளவிலான பெல்ட் இறுக்கத்தில் 25 சதம் கூடுதலாக விசையைச் செலுத்தியது. மிகுந்த ஈரம் பாய்ந்த வேலைகளுக்கு உகந்தது அ… — Wood pulleys
யூசர்ட் yūcarṭ meaning
இது விரைவுச் செலுத்தி மாற்றி. இதில் ஒத்திசை கருவியமைப்பு உள்ளது. இதில் தொடர் தக வல் ஒரு போக்கு தகவலாகவும், ஒரு போக்கு தகவல் தொடர் தகவலாகவும் மாறும். — USRT, Universal Synchronous Receiver / Transmitter
வானூர்தி vāṉūrti பெயர்ச்சொல் · Noun meaning
மேலுதைப்பு, அல்லது இறகுகளில்/சுழலிகளில் ஏற்படும் வளித் தூக்கல் மூலம் வளிமண்டலத்தில் பறக்கக் கூடிய இயலுமையைக் கொண்ட ஊர்தி. இது உலங்கு வானூர்தியாகவும் இருக்கலாம்; பறனையாகவும் இருக்கலாம்; …
மேலேற்றி mēlēṟṟi meaning
கணினித் திரையில் ஓர் ஆவணத்தை அல்லது ஓர் படிமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, முழுமையாகப் பார்த்தறிய கிடைமட்ட, செங்குத்து, உருள் பட்டைகளை (Scroll Bar) களைப் பயன்படுத்துகிறோம். உருள்… — elevator
நாளவரைவு nāḷavaraivu meaning
ஊசிமூலம் நிற ஊடகத்தை வெளியேறு (விந்தணுக்)குழல் அல்லது இரத்த நாளத்துக்குள் செலுத்தி எக்ஸ் கதிர்ப்பட மெடுத்தல் — vasography
ஈரப்பதம் īrappatam meaning
காற்றிலுள்ள ஈரத்தின் அளவு. காற்றோடடத்திற்கான காற்றில் ஈர நயப்பூட்டுவதற்காக, அக்காற்றினை ஒரு நீர்ப்படலத்தின் வழியே செலுத்தி ஈரப்பதமாக்குவர் — humidity
மர உருளை mara uruḷai meaning
இது வார்ப்பு இரும்பினால் ஆன உருளை (ஜகடை)யை விட லேசானது. எனிலும் அதே அளவிலான பெல்ட் இறுக்கத்தில் 25 சதம் கூடுதலாக விசையைச் செலுத்தியது. மிகுந்த ஈரம் பாய்ந்த வேலைகளுக்கு உகந்தது அல்ல — wood pulley
குறியுதை kuṟiyutai meaning
தாக்கும் குழுவினர் உதைத்தாடிய பந்தானது, இலக்கிற்குள் செல்லாமல், முழுதும் உருண்டு, கடைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், ப… — Goal Kick
நெம்புதல் nemputal வினைச்சொல் · Verb meaning
கருவியை அடியிற்செலுத்திக் கிளப்புதல்
கச்சாத்து kaccāttu பெயர்ச்சொல் · Noun meaning
நிலவரி முதலிய கணக்கு
மறைமுகமாக maṟaimukamāka meaning
உடனடியற்ற முறை;பின் தொடர் : ஒரு கணினியின் மையச் செயல்முறை அலகுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் இணைக்கப் பட்டிராத சாதனம் பற்றியது மாகு… — offline
புழைவரைவு puḻaivaraivu meaning
நிறப்பொருளை உட்செலுத்தி பைக்குழியை எக்ஸ்ரே பட மெடுத்துப் பார்த்தல் — sinography
எதிர் அலை etir alai meaning
தவறாகச் சமனமாக்கப்பட்ட மின் பெருக்கச் சுற்று வழிகள் காரணமாகத் தொடர்பற்ற நிலையில் ஒரு தொடர் அலை செலுத்தி முறையின்றி அலைகளை வெளிப்படுத்துதல் — back wave
உட்பாய்வு uṭpāyvu meaning
விமானத்தின் ஒரு முற்செலுத்தியினுள் காற்று உட்பாய்தல் — inflow
மார்கரைன் mārkaraiṉ meaning
வெண்ணெய் மாற்று. நீர்வளி செலுத்திய எண்ணெய்களிலிருந்து பெறப்படுவது — margarine
பண வட்டம் paṇa vaṭṭam meaning
1) தவறாமல் தன்னிடம் பணம் செலுத்தி வாங்குபவருக்கு, விற்பனையாளர் விலையைத் குறைத்துக் கொடுத்தல் 2) மொத்த விற்பனையாளரிடமிருந்து சில்லரை விற்பனையாளர் வாங்கும் பொழுது, சரக்குகளின் விலைகள் கு… — cash discount
நெடும் பறை neṭum paṟai பெயர்ச்சொல் · Noun meaning
பல்லவர் ஆட்சியில் பறையடிப்பவர் ‘நெடும் பறை’ என்ற ஒருவகை வரி செலுத்தினர்.
மின்பகுமம் miṉpakumam meaning
ஒரு வேதிக் கூட்டுப் பொருளினூடே (Chemical Compound) மின்சாரதைச் செலுத்தி, மூலத் தனிப் பொருட்களாகப் பிரிக்கும் செயலாக்கம — electrolysis
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
சிரைப்படம் ciraippaṭam meaning
டெக்னிஷியம் பொதிந்த ஃபைப்ரினோ ஜனை ஊசி மூலம் செலுத்தி ஆழ்சிரை குருதிக்கட்டி பற்றிய ஆய்வு — venoscan
முழு நீளம் muḻu nīḷam meaning
விமானத்தில் செலுத்தி, வால் பகுதி உள்ளடங்கலாக முன் புறத்திலிருந்து பின்புறக் கடைசி வரையிலான முழு நீளம் — over-all length