தேடல் · Search: செயல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

demonstration
செயல் குறிமுறை ceyal kuṟimuṟai prefix
செயல்குறிமை. கணிப்பொறிக் கட்டளைப்பகுதி. நிறைவேற்றப்பட வேண்டிய செயல்களைக் குறிப்பது எடுத்துக்காட்டு : கூட்டு, பெருக்கு. — operation code
செயல் நடைபெறல் ceyal naṭaipeṟal prefix
Activity in progress
செயல்துறை உறவு ceyaltuṟai uṟavu prefix
குறியீடுகளுக்கும். அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவோர்க்கு மிடையிலான உறவு நிலையை ஆராய்தல் — Pragmatics
செயல்படா நேரம் ceyalpaṭā nēram prefix
time, idle
செயல்முறை விசை ceyalmuṟai vicai prefix
ஒரு செயல் முறைப்படுத்தும் வாலாயத்தில் இருவகை நடவடிக்கைப்போக்குகள் நடைபெறுவதை இயல்பிக்கும் முனை. இவற்றில் எது சரியானது என்பதை செயல்முறையில் வேறெங்கேனும் உள்ள ஒரு நிலை அல்லது பொறியமைவ… — programme switch
efficient
செயல்முறை அட்டை ceyalmuṟai aṭṭai prefix
குறிப்பிட்ட குறியீட்டு முறைப்படி துளையிடப்பட்டு முக்கியத் துளையீடு மற்றும் சரிபார்த்தல் எந்திரங்களின் தானியக்கச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தபடும் அட்டை — programme card
செயல்முறை எண்ணி ceyalmuṟai eṇṇi prefix
கணினியினால் நிறைவேற்றப்பட வேண்டிய அடுத்த செயல்முறை நிரலின் அமைவிடத்தைக் குறித்துக் காட்டுகிற பதிவகம் — programme counter
செயல்முறைப்படுத்தி. மைய முறையாக்கு அலகு. எ-டு நுண் செயல் முறையாக்கி — processor
செயல் முறை அறிவு ceyal muṟai aṟivu prefix
Practical reason
செயல் முறை ஆட்சி ceyal muṟai āṭci prefix
Practical absolutism
செயல் முறை ஆய்வு ceyal muṟai āyvu கட்டுரை · article prefix
செயல்தளக் கணக்கு ceyaltaḷak kaṇakku prefix
கட்டளைவரி இடைமுகம் மூலமாக சேவையாளரின் கணினியில் இயக்கமுறைமைக் கட்டளைகளை இயக்கப் பயனாளருக்கு அனுமதி அளிக்கும் ஒரு கணினிச் சேவை. பெரும் பாலும் ஏதேனும் ஒரு யூனிக்ஸ் செயல்தளமாக இருக்க… — shell account
செயல்திற உளவியல் ceyaltiṟa uḷaviyal prefix
ஃபிராய்டிய அல்லது உளவியல் பகுப்பாய்வுக் கோட்பாட்டில் காணப்படுவது போன்ற தன்னறிவில்லாத ஆற்றலின் அல்லது செயலூக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உளவியல். — dynamic psychology
செயல்படுமிடங்கள் ceyalpaṭumiṭaṅkaḷ prefix
active sites
ஒரு மருந்தில் முக்கிய மாகச் செயல்படும் வேதிப் பொருள் — active principle
செயல்முறை நூலகம் ceyalmuṟai nūlakam prefix
கிடைக்கத்தக்க கணினிச் செயல்முறைகள், வாலாயங்கள், செயல்முறைகளின் பகுதிகள் ஆகியவற்றின் தொகுதி. நூலகத்தின் தொடர்புகள் மறுபயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவை முழுமையான செயல் முற… — programme library
செயல் அளவுமானிகள் ceyal aḷavumāṉikaḷ prefix
உற்பத்திக்குப் பயன்படுத்துகிற அளவுமானிகளைக் குறிக்கும் சொல் — working gauges
amimia
பயம், பதற்றம் நிறைந்த மனஅமைதி யின்மை, குழப்பநிலை — agitation
செயல் துணிவாற்றல் ceyal tuṇivāṟṟal prefix
விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளைச் செயற்படத் தூண்டும் மன ஆற்றல் — conation
ஒரு பொருளின் அல்லது சாதனத்தின் ஒரு செயல் முறையின் குறிக்கோள் — functional view point
active mass
ஒரு குறிப்பிட்ட முகவரியில் முகவரி மாற்றல் இயக்கத்தைச் செய்வதன் மூலம் கிடைக்கும் முகவரி — effective address