செயல்தளக் கணக்கு
ceyaltaḷak kaṇakku
பொருள்கள் · Senses
1.
கட்டளைவரி இடைமுகம் மூலமாக சேவையாளரின் கணினியில் இயக்கமுறைமைக் கட்டளைகளை இயக்கப் பயனாளருக்கு அனுமதி அளிக்கும் ஒரு கணினிச் சேவை. பெரும் பாலும் ஏதேனும் ஒரு யூனிக்ஸ் செயல்தளமாக இருக்கும். வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) வழியாக இணையத்தில் உலாவர இதில் வசதியில்லை. இணைய வசதிகள் அனைத்துமே எழுத்து/உரை அடிப்படை யிலான கருவிகள் மூலமே பெறமுடியும். இணையத்தில் உலாவ லின்ஸ்க் (Lynx) என்னும் உலாவியும், பைன் (pine) என்னும் மின்னஞ்சல் மென் பொருளும் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன.
— shell account
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8w8frtz8/
தமிழ்“செயல்தளக் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8w8frtz8/APA
Oliyon Research. (2026). செயல்தளக் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8w8frtz8/MLA
"செயல்தளக் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8w8frtz8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment