தேடல் · Search: செயலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

செய்ய ceyya பெயர்ச்சொல் · Noun similar
சிவந்த
சேயா cēyā பெயர்ச்சொல் · Noun similar
கடுக்காய்
செயலழிதல் ceyalaḻital வினைச்சொல் · Verb similar
வலியழிதல்
செயல்நலிவு ceyalnalivu similar
செயல்முறை குறைந்திருத்தல் அல்லது பின்னடைந்திருத்தல் — hypoactivity
உம் செயலி um ceyali similar
இரு செயலிடங்களும் உண்மையாக இருக்கும் பொழுது, செயலி உண்மை மதிப்பையே தரும். ஏனைய நிலைகளில் அது தவறான மதிப்பையே கொடுக்கும் — AND operator
செஞ்செயல் ceñceyal பெயர்ச்சொல் · Noun similar
நேர்மையான தொழில்
செயலறு ceyalaṟu similar
எந்தப் பொருளுடனும் எளிதில் ஒருங்கிணைந்து இயங்கும் ஆற்றலற்ற — inert
செயலாளர் ceyalāḷar பெயர்ச்சொல் · Noun similar
காரியதரிசி, செயலர்
செயல் ஆழம் ceyal āḻam similar
பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம் — working depth
செயல் ஊக்கி ceyal ūkki similar
காந்த வட்டில் விருப்பப்படும் இடத்துக்கு படித்தல், எழுதுதல் செயல் ஊக்கி தொகுப்பி முனையை நகர்த்தும் இயக்கப் பொறியமைப்பு. — actuator
செயல் சார் ceyal cār similar
Functional
செய்யாமொழி ceyyāmoḻi பெயர்ச்சொல் · Noun similar
செய்யப்படாத மொழியாகிய வேதம்
உழை uḻai வினைச்சொல் · Verb meaning
உழை ( வினைச்சொல் )
கால் kāl பெயர்ச்சொல் · Noun meaning
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.
உடல் uṭal தொடர் · Phrase meaning
1.உடம்பு), 2.(மேனி), 3.(தேகம்), 4.(யாக்கை), 5.(உயிரெழுத்து), 6.(உயிர்), 7.(உயிரினம், 8.(உடல்) 9.சரீரம் . — body
பாக் pāk meaning
பெரும்பாலான உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளில் ஒரு கோப்பில் திருத்தம் செய்து சேமிக்கும்போது அக்கோப்பின் முந்தைய வடிவம் இந்த வகைப் பெயருடன் (Extension) சேமிக்கப்படுவதுண்டு — bak
டாக் ṭāk meaning
ஒரு சொல் செயலியில் உருவாக்கப்படும் கோப்பு களின் இயல்பான வகைப்பெயர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்டு தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகளின் வகைப்பெயர். — doc
ராலு rālu meaning
பதிவேடு (register), கணிதம் மற்றும் தருக்கமுறை அலகு (arithmatic and logic unit) என்பதன் தலைபெழுத்துச் சுருக்கம். கணித மற்றும் தருக்கமுறைச் செயற்பாடுகள் நிறைவேற்றப்படும் ஒரு நுண்செய… — RALU
டிகா ṭikā meaning
டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் வரைகலைக் கட்டுமானம் என்று பொருள்படும் Texas Instruments Graphics Architecture starp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் 3… — TIGA
சரிதி cariti பெயர்ச்சொல் · Noun meaning
செயலிற் சிறந்தவன்
ஏமாளி ēmāḷi பெயர்ச்சொல் · Noun meaning
பிறர் ஏமாற்ற ஏமாந்து போகும் ஆள்; கரவாகவோ, மறைத்தோ ஒருவரிடம் பழகி பிறர் பொருளையோ, வாய்ப்பையோ பறிப்பவர்களில் செயலில் அறியாமல் சிக்கி அவற்றை (எளிதாக) இழப்பவர்.
எழுது eḻutu வினைச்சொல் · Verb meaning
write
ஐஐஎல் aiaiel meaning
Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்க… — IIL
ஓஎல்இ ōeli meaning
பொருள் தொடுப்பும் உட்பொதிப்பும் என்று பொருள்படும் (Object Linking and Embedding stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பயன்பாட்டு மென்பொருள்களுக்கிடையே தரவுவைப் பரிமாறிக் கொள்வதற்… — OLE
டிஃப் ṭiḵp meaning
குறியிட்ட படிமக்கோப்பு வடிவில் (Tagged Image File Format -TIFF) அமைந்த பிட்மேப் படிமங்களை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர் — tif