தேடல் · Search: செயலாக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 26–34 · 26–34 of 34
பெற்ற தரவுகளை இடைநிலை நினைவகத்தில் சேமித்துவைத்துப் பிறகு செயலாக்குவதற்குப் பதிலாக, பெற்றவுடனேயே செயலாக்கத்துக்கு உட்படுத்திவிடுகிற தன்மையைக் குறிக்கிறது — unbuffered
செயலாக்கும் திறன், ஒவ்வொரு கணினியும் அறிவுக்கூர்மை உடையது — Intelligence
மையச் செயலாக்கக் கணினியில் அல்லாமல் தொலைதூர அறிவார்ந்த முகப்பில் தரவுகளைச் செயலாக்கும் முறை. தரவுகளை வேகமாகத் தொகுக்க அனுமதிக்கிறது. ஏனெனில் புரவலர் கணினிக்கும் தொலை, தூர முகப்புக்க… — static refresh
ஒரு நிலைவட்டிலிலுள்ள தகவலைத் தேடிப் பெற பல்வேறு கோரிக்கைகள் எழும்போது, படிப்பு/எழுது முனைக்கு அருகிலுள்ள தரவு என்ற அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி செயலாக்கு வதன் மூலம், முனையின்… — elevator seeking
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
எந்திரவியல், இயற்பியல், அல்லது கணினி அறிவியலில் நடைமுறைப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் கணிதம் apply : செயலாக்கு. apply filter : வடிகட்டி பயன்படுத்து. applying : பயன்படுத்துதல். — applied mathematics
1. ஒரு சிக்கலைத் தீர்க்க கணினியைப் பயன்படுத்துவதில் உள்ள நிலைகள். பேசிக் அல்லது ஃபோர்ட்ரான் போன்ற மொழியில் நிரல் எழுதுவது. நிரலைக் கணினியில் உள்ளீடு செய்து மொழிபெயர்க்கச் செயலாக்குவது. … — computer processing cycle
ஐபிஎம் மற்றும் ஒத்தியல்பு சொந்தக் கணினிகளில் அமைந்துள்ள ஒரு மின்சுற்று அட்டை. கணினியின் விளையாட்டுத்துறை வழியாக வரும் உள்ளீட்டு சமிக்கைகளை செயலாக்குகிறது. சுட்டுக்குறியின் இடநிலையை மா… — Game Control Adapter