தேடல் · Search: செயலாக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

impliment
செயற்கையழகு ceyaṟkaiyaḻaku பெயர்ச்சொல் · Noun similar
புனைந்துண்டாகிய எழில்
செயலா ceyalā similar
Functionary
செய்யல ceyyala similar
செய்யமாட்டா, (குறள் 1086).
செயல்தளக் கணக்கு ceyaltaḷak kaṇakku similar
கட்டளைவரி இடைமுகம் மூலமாக சேவையாளரின் கணினியில் இயக்கமுறைமைக் கட்டளைகளை இயக்கப் பயனாளருக்கு அனுமதி அளிக்கும் ஒரு கணினிச் சேவை. பெரும் பாலும் ஏதேனும் ஒரு யூனிக்ஸ் செயல்தளமாக இருக்க… — shell account
செயலர் ceyalar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இயக்கத்தின்/நிறுவனத்தின் செயல் தலைமை
செயலை ceyalai similar
அசோகமரம்
செயலறு ceyalaṟu similar
எந்தப் பொருளுடனும் எளிதில் ஒருங்கிணைந்து இயங்கும் ஆற்றலற்ற — inert
செயலாளர் ceyalāḷar பெயர்ச்சொல் · Noun similar
காரியதரிசி, செயலர்
செயலாளி ceyalāḷi similar
Artisan
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun similar
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
செயல் ஆழம் ceyal āḻam similar
பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம் — working depth
செய்யல் ceyyal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
செய்யாள் ceyyāḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் — lakshmi, as being red; mother's sister
செய்யுள்வழக்கு ceyyuḷvaḻakku பெயர்ச்சொல் · Noun similar
செய்யுளில் வழங்குஞ் சொல்
operation personal
செயலாக்கப் பூட்டு ceyalākkap pūṭṭu similar
transaction lock
செயலற்ற ceyalaṟṟa similar
1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல் படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல் — idle
செயலாற்றி ceyalāṟṟi பெயர்ச்சொல் · Noun similar
செயலாற்றி (கணினியியல்)
சலகு calaku பெயர்ச்சொல் · Noun similar
முத்துச்சிப்பி
சலக்கு calakku பெயர்ச்சொல் · Noun similar
நவச்சாரம்
சலாகு calāku பெயர்ச்சொல் · Noun similar
சிறு நாராசம் , இருப்புக் கம்பி
சழக்கு caḻakku பெயர்ச்சொல் · Noun similar
குற்றம்
சாலக்கு cālakku பெயர்ச்சொல் · Noun similar
சூழ்ச்சி
செயலி ceyali பெயர்ச்சொல் · Noun similar
computer application, software package, executable program