விளையாட்டுக் கட்டுப்பாட்டுத் தகவி

viḷaiyāṭṭuk kaṭṭuppāṭṭut takavi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபிஎம் மற்றும் ஒத்தியல்பு சொந்தக் கணினிகளில் அமைந்துள்ள ஒரு மின்சுற்று அட்டை. கணினியின் விளையாட்டுத்துறை வழியாக வரும் உள்ளீட்டு சமிக்கைகளை செயலாக்குகிறது. சுட்டுக்குறியின் இடநிலையை மாறுகின்ற மின்னழுத்தமாய் மாற்றித் தரும் மின்னழுத்த மானி (Potentiometer) இதில் உண்டு. தொடர்முறையை இலக்க முறையாக மாற்றித் தரும் கருவி இந்த மின்னழுத்த அளவுகளை எண்களாக மாற்றித் தரும் — Game Control Adapter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 640)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dm77jd7/

தமிழ்
“விளையாட்டுக் கட்டுப்பாட்டுத் தகவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dm77jd7/
APA
Oliyon Research. (2026). விளையாட்டுக் கட்டுப்பாட்டுத் தகவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dm77jd7/
MLA
"விளையாட்டுக் கட்டுப்பாட்டுத் தகவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4dm77jd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment