{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4dm77jd7/", "data": {"id": "4dm77jd7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4dm77jd7/", "kind": "word", "headword": "விளையாட்டுக் கட்டுப்பாட்டுத் தகவி", "romanization": "viḷaiyāṭṭuk kaṭṭuppāṭṭut takavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.436628+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம் மற்றும் ஒத்தியல்பு சொந்தக் கணினிகளில் அமைந்துள்ள ஒரு மின்சுற்று அட்டை. கணினியின் விளையாட்டுத்துறை வழியாக வரும் உள்ளீட்டு சமிக்கைகளை செயலாக்குகிறது. சுட்டுக்குறியின் இடநிலையை மாறுகின்ற மின்னழுத்தமாய் மாற்றித் தரும் மின்னழுத்த மானி (Potentiometer) இதில் உண்டு. தொடர்முறையை இலக்க முறையாக மாற்றித் தரும் கருவி இந்த மின்னழுத்த அளவுகளை எண்களாக மாற்றித் தரும்", "needs_definition": false, "gloss_en": "Game Control Adapter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 640"}]}}