தேடல் · Search: செங்குத்தான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
58 இல் 26–50 · 26–50 of 58
சுழலும் மேடையுடைய ஒரு செங்குத்தான சாதனம். பல வேலைகளை ஒரு கடைசல் எந்திரத்தைவிட அதிக எளிதாக இதில் செய்து முடிக்கலாம் — boring mill
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
செங்குத்தான பாறை
முற்செலுத்தும் சுழல் விசிறியின் அல்லது சுழல் இறகு அமைப்பின் ஆரத்திற்கும், சுழல் அச்சுக்குச் செங்குத்தான ஒரு சம தளத்திற்குமிடையிலான கூர்ங் கோணம் — blade back
செங்குத்தான அல்லது கிடைமட்டமான ஒரு சுழலும் தண்டினால் ஏற்படும் முனை இயக்க அல்லது நீளப்பாங்கான அழுத்தம். இது பெரும்பாலும் ஒர் உதைப்புத் தாங்கியினால் உண்டாகும் — end thrust
காற்றுக் குழாய்களுடன் இணைக் கப்பட்டுக் கூரைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் செங்குத்தான குழாய். இதன் வழியாக வாயுக்களும் புகையும் வெளியேறுகின்றன — vent stack
செங்குத்தான குறுக்குப் பட்டியல் புள்ளி விவரத் தகவல்களை வரைபடமாக வழங்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. செங்குத்துக் களங்களுக்கான அகலம், இடைவெளி அளவு கூட்டெண்னிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடுக… — histogram
இது ஒரு வகைச் சுழல் விமானம். இதில் ஏறத்தாழ ஒரு செங்குத்தான அச்சில் காற்றியக்க விசைகளின் மூலமாகச் சுழல்கின்ற காற்றழுத்தத் தளங்களிலிருந்து விமானத்திற்கு பறக்கும் போது ஆதாரம் கிடைக்கிறது. … — autogiro
தொழிற்சாலைகளில் உள்ளது போன்ற புகையை வெளியேற்றுவதற்கான பெரிய புகைக்கூம்பு, இது செங்கல், கல் அல்லது உலோகத் தகட்டினால் அமைக்கப்பட்டிருக்கும் — stack
ஒரு செங்குத்தான சுழல் தண்டின் அல்லது கதிரின் கீழ்முனையில் இறுதி அழுத்தத்தைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தாங்கி — footstep or footstep bearing
சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி
ஒரு துளையிட்ட அட்டையில் துளையிடும் இடங்களின் செங்குத்தான வரிகளில் ஒன்று. — card column
தூண் முதலியவற்றில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப் பள்ளம் தூணின் செவ்வுயரக் குழு வினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு — cabling
செங்குத்தான வரிப் பள்ளங்களுடைய திருகுச்சுருளாகச் செல்கிற சுழல் துளைப்பான்கள். இதில் மூன்று மற்றும் நான்கு வரிப்பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாகத் துளைப்பான் ஊர்ந்து செல்லும். இது எஃ… — chucking reamer
தூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களைச் செதுக்கிச் செய்யப்படும் ஒப்பனை (2) நெசவுத்தறியின் ஓடம் — flute : (1)
சிற்ப வேலைப்பாட்டுக்கு அடையாளமாகவுள்ள குறுகிய செங்குத்தான ஒப்பனைச் சால்வரி — glyph
செங்குத்தான இரு கட்டுக் கம்பங்களுடன் கட்டமைப்பு செய்த ஒரு தாங்கணைவு. ஒரே யொரு கட்டுக்கம்பம் உடைய அரசுத் தாங்கணைவிலிருந்து இரு வேறுபட்டது — queen truss
வீடுகளில் கழிநீர் செல்வதற்காகப் பய்ன்படுத்தப்படும் 1.5மீட்டர் நீளமுள்ள வார்ப்பு இரும்புக் குழாய் — soil pipe
(1) இரண்டு படிகளின் மேற் பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி (2) நீராவி, நீர், வாயு முதலியவற்றைக் கொண்டு செல்வதற் கான அமைப்பின் செங்குத்துக் குழாய். (8) ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்தில… — Riser
(1) இரண்டு படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி (2) நீராவி, நீர் வாயு முதலியவற்றைச் கொண்டு செல்வதற்கான அமைப்பின் செங்குத்து: குழாய் (3) ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்திலிருந்… — riser
குறுக்குச் சட்டத் துாலம். இதன் உச்சி உறுப்பும், அடி உறுப்பும் செங்குத்தான விட்டக்காழ்களால் இணைக்கப்பட்டிருக்கும் — strut girder
மதிப்பளவுகள் செங்குத்தான பட் டை.களாக அச்சிடப்பட்டு வெளி யிடப்படும் பட்டை வரைபடம் — colemn chart
கீழ்த்தாடையாக அமைந்துள்ள பெரிய எலும்பு. இது ஒரு வளைவான எலும்பையும் இரு செங்குத்தான இழைமங்களையும் கொண்டிருக்கும். இவை உடலை செங்கோணங்களில் இணைக்கின்றன. மேலேயுள்ள விளிம்பு, கீழேயுள்ள 1… — mandible
மதிப்பளவுகள் செங்குத்தான பட்டைகளாக அச்சிடப்பட்டு வெளியிடப்படும் பட்டை வரைபடம் — column chart
விமானத்தில் நீளவாக்கிலும், பக்கவாட்டிலும் உள்ள கட்டுப்பாடுகளை இயக்குவதற்குரிய செங்குத்தான நெம்பு கோல், இந்தக் கோல் ஒரு பக்கத்திலிருந்து சென்று நகர்வதன் மூலம் ஏற்படும் விசையினால் முன் உந்து அ… — control stick