கீழ்த்தாடை எலும்பு

kīḻttāṭai elumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கீழ்த்தாடையாக அமைந்துள்ள பெரிய எலும்பு. இது ஒரு வளைவான எலும்பையும் இரு செங்குத்தான இழைமங்களையும் கொண்டிருக்கும். இவை உடலை செங்கோணங்களில் இணைக்கின்றன. மேலேயுள்ள விளிம்பு, கீழேயுள்ள 16 பற்களுக்கான பொருத்துக்குழிகளைக் கொண்டிருக்கும். — mandible
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 663)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/akxdv3am/

தமிழ்
“கீழ்த்தாடை எலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/akxdv3am/
APA
Oliyon Research. (2026). கீழ்த்தாடை எலும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/akxdv3am/
MLA
"கீழ்த்தாடை எலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/akxdv3am/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment