தேடல் · Search: செங்குத்தான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 1–25 · 1–25 of 58

Vertical
Vertical axis
Precipice
ஒரு வட்டில் தகவல்களின் காந்தத் துணுக்குகளை, அருகருகே அல்லாமல் செங்குத்தாக அமைக்கும் தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வட்டில் பல கோடி தகவல் எட்டியல் களைச் சேமிக்கலாம் — vertical recording
செங்குத்தான ஏற்றம் ceṅkuttāṉa ēṟṟam prefix
விமானம் செங்குத்தாக உயரே ஏறுவது. அப்போது உயரே ஏறுகின்ற விகிதமானது. சீராகப் பறக்கும்போது கிடைப்பதை விட அதிக அளவில் இருக்கும் — zoom
மேலிருந்து கீழ்வரையிலான ஒரு முழுப் பக்கத்தின் பத்திகளில் இடத்தைச் சேர்ப்பது அல்லது நீக்குவது பற்றிய செயல்முறை — vertical justification
பலகைகளில் ரம்பத்தைக் கொண்டு அறுப்பது, கடை சலில் தோன்றுவது போன்ற பாணிகளை உண்டாக்குவது — Thurm
செங்குத்தான தேவையற்றவை சோதனை ceṅkuttāṉa tēvaiyaṟṟavai cōtaṉai prefix
தரவுத் தொடர்புகளில் உள்ள பிழை நீக்கும் நுட்பம். இதில் ஒரு தரவு கட்டத்தில் உள்ள ஒவ்வொரு துண்மிகளின் வரிசையிலும் சோதனை கூடுதல் எழுத்து சேர்க்கப்படும். VRC என்றும் அழைக்கப்படும் — vertical redundancy check
செங்குத்து ceṅkuttu variant
நேர், மேலிருந்து கீழாக — vertical, Perpendicular
செங்குட்டம் ceṅkuṭṭam பெயர்ச்சொல் · Noun similar
நோய்வகை
அட்டை aṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
காகிதத்தால் செய்யப்படும் மறுசுழற்சிப் பொருள். — card, slug
சரிவு carivu meaning
சாய்வு
குழாய் kuḻāy பெயர்ச்சொல் · Noun meaning
திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல் — Tube
உச்சிமலை uccimalai பெயர்ச்சொல் · Noun meaning
மலையின் உச்சி; மலையுச்சி
செங்கோடு ceṅkōṭu பெயர்ச்சொல் · Noun meaning
செங்குத்தான மலை
நெடுக்கை neṭukkai meaning
1. ஒரு வரியில் ஒரே வரிசையாக உள்ள செங்குத்தான உறுப்புகள். 2. ஒரு துளையிட்ட அட்டையில் செங்குத்தான வரிகளில் உள்ள துளையிடும் இடங்கள். 3. ஒரு கணினி சொல்லில் தரவு இருக்கும் இடம். 4. மின்ன… — column
நேர்கோணம் nērkōṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றுக்கொன்று செங்குத்தான கோடுகளின் இடையேயுள்ள கோணம்
பல்காட்சி palkāṭci meaning
அல்பைன் பாலிவிஷன் நிறுவனத்தின் தட்டை அட்டைக்காட்சி. செங்குத்தான மற்றும் கிடைமட்டமான மின்வாய்களுக் கிடையில்வரும் உலோக அயனிகளினாலான பிளாஸ்டிக் திரைப்படத் தினைப் பயன் படுத்துகிறது. இதில் மி… — polyvision
வரைப்படம் varaippaṭam meaning
பட்டை வரைபடம் போன்ற அளவிடக்கூடிய தகவலை எளிதில் காணும் வண்ணம் குறிப்பிடல். செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ அல்லது வட்டப்படம், போன்ற முறையில் தகவலை சிறு சிறு துண்டுகளாகப் பி… — chart
கரண வளைவு karaṇa vaḷaivu meaning
விமானம் செங்குத்தான மட்டத்தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி — loop
நிரல் படம் niral paṭam meaning
செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ, அல்லது பட்டையாகவோ வட்டப் படமாகவோ, தரவுவை சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல் — chart
எல். பீ. ஐ el. pī. ai meaning
ஒரு செங்குத்தான அங்குலத்திற்கு எத்தனை வரிகள் அச்சிடப்படுகிறது என்பது LPM : எல். பீ. எம் : Line Per Minute என்பதன் குறும்பெயர். — LPI (Lines per Inch)
தலைப்பிடம் talaippiṭam meaning
(1) படிக்கட்டுக்கும் அதற்கு மேலேயுள்ள முக்ட்டுக்குமிடையிலான செங்குத்தான இடம் (2) தொலைக்காட்சியில் திரையில் தோன்றும் உருவத்தின் உச்சிக்கும் தொலைக்காட்சிப் பெட்டியின் மேற்பகுதிக்குமிடையிலான இ… — head room
கரண் வளைவு karaṇ vaḷaivu meaning
விமானம் செங்குத்தான மட்டத் தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி — Loop
இறக்க கோணம் iṟakka kōṇam meaning
செங்குத்தான மட்டத்தளத்தில் திரும்புகிறபோது ஒரு காந்த ஊசி காந்தவியல் நெடு வரைக்கு நேரிண்மையாக வருகிற போது தொடுவானத்துடன் அந்தக் காந்தஊசி ஏற்படுத்துகிற கோணம் angle of heel : (வானூ.)… — angle of dip