தேடல் · Search: சாதனங்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
195 இல் 26–50 · 26–50 of 195
முறையாக உள்வரியிடப்படாத தாமிர சமையல் பாத்திரங்களின் மேல் காய் அமிலங்களின் செயலால் உண்டாகும் தாமிரச அசெட்டேட் — zangal
மனிதர்கள் கையாளக்கூடிய சாதனங்களிலிருந்து மத்திய செயலகப் பகுதிக்கு தகவல்களைத் தரக் கூடிய கருவி. எடுத்துக்காட்டு : அட்டை வாசிப்பி, நாடாப் பதிவு, விசைப் பலகை முனையம், மின்காந்த நாடாப் … — Input device
sensitive devices
Means of Production
நிலையான மகிழ்ச்சி
வண்டிவாடகை பேசுதல்
காண்க: மனஸ்தாபம்
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அட்டணைக்கால்.
வெள்ளைப் பூண்டு
ஆட்டுக்கல்; அரைக்குங் கல்லுரல்
சாத்திரவிதி, வழக்கம் இவைகளை ஒட்டிக் கடைப்பிடிக்கப்படும் கிரியை
கடைத்தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால்
சதுப்புநிலம் , சேற்றுநிலம்
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்
ஒன்றைச் செய்வதற்கு உதவியாக மனிதரால் உருவாக்கப்பட்ட கருவி/உபகரணம்
* - சாதனை
முன்னிலை அசைச்சொல்
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
விற்பனை முனையம் எனப் பொருள்படும் Point Of Sale என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கடையில் பொருள் களுக்கான விலையைச் செலுத்தும் இடம். பெரும்பாலும் இந்த முனையங்களில் விற்பனைக்கா… — POS
ஒருவரை ஒரு குழுவிலிருந்தோ சமூகத்திலிருந்தோ நீக்கி தனிமைப்படுத்து — isolate, ostracise
நெடுஞ்சாலை
தனியார் கணினிகள் மற்றும் இணைப்புச் சாதனங்கள் வரிசையில் புகழ்பெற்ற நிறுவனம். தொடங்கியதிலிருந்தே அமெரிக்க நிறுவனமாக உள்ளது. — Atari
"Plug Compatible Manufacturer" என்ற கணினிச் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதன் சாதனங்களை, தற்போதுள்ள கணினியமைவுகளில் செருகி, கூடுதலான வன்பொருள் அல்ல… — PCM