பெருவழி

peruvaḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெடுஞ்சாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருவழி)
2.
வீட்டுநெறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருவழி)
3.
ஒரு கணினியமைவில், நினைவகம், பிற புறநிலச் சாதனங்கள் ஆகியவற்றுக்கும், அவற்றிலிருந்தும் உட்பாட்டு/ வெளிப்பாட்டு மாற்றங்களைக்கையாள்வதற்கான குறியீடுகளைக் கொண்ட வழி — highway
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நெடுந் தடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 701)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yzv6bm6f/

தமிழ்
“பெருவழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yzv6bm6f/
APA
Oliyon Research. (2026). பெருவழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yzv6bm6f/
MLA
"பெருவழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yzv6bm6f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment