தேடல் · Search: சரும
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
37 இல் 26–37 · 26–37 of 37
பிடிப்புநோவுள்ளவிடத்துச் சருமத்தின் மீது தடவுந் தைலம் ()
அரசரும் கடவுளரும் நாழிகை தோறும் செய்யும் செயல்களைக் கூறும் நூல்வகை
மனித தோலில் ஏற்படும் நோய் — icthyosis
முகச்சருமத்தை சுத்தம் செய்துக்கொள்ளும் மண்.
(கை+குழி+தாமரை)
பெரிய நீர்க் கொப்புளம். சரும இயலில் தோலில் உண்டாகும் நீர்க்கோப்பு நோய் வகைகளை இது குறிக்கிறது. எனினும், தோல் அழற்சி போன்ற வேறு தோல் நோய்களின் போது இவ்வகைக் கொப்புளங்கள் உண்டாகின்றன. — bulla
கார்பன் மோனாக்சைடு நஞ்சூட்டத்தில் காணப்படும் சளி-சரும நிறமாற்றம் — cherry red colour
தேவாரத்தில் பாடல் பெற்ற தலங்கள் 274. பாடிய பதிகங்கள் 749. சமயக்குரவர் நால்வரும் பாடிய தலங்கள்: மூவரும் பாடியவை 44. சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியவை. 52. சம்பந்தரும் சுந்தரரும் பாட…
உயிர் எங்கும் பரவியுள்ளது என்று சைவ சித்தாந்தம் கருதுகிறது. ஆன்மா அணுவளவுள்ளது என்பது சீகண்டர் துணிவு. இதில் இவரும் இராமனுசரும் ஒரே கொள்கை உடையவர்களே.
இவரைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரம் என்பார் புதல்வர். வடமொழி தென்மொழி உணர்ந்த பெரும், புலவர். வீர சைவ மரபினர். இவர் வெள்ளியம்பல…
காயம், அறுவைச்சிகிச்சை அல்லது நோய் காரணமாக உண்டாகும் சருமக்கோளாறினை மூடுவதற்கு உயிருள்ள தோலினை மாற்றிப் பொருத்துதல் — dermatoplasty
கருப்பையில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு வீதத்தை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை. இதனை ஒரு புற ஒலிக்கருவி மூலமாக அல்லது கருப்பையி லிருக்கும் குழந்தையின் கபாலச் சருமத்தில் ஒரு மின்… — cardiotocography