சூல்சிசு இதயத்துடிப்பு அளவீடு

cūlcicu itayattuṭippu aḷavīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பையில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு வீதத்தை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை. இதனை ஒரு புற ஒலிக்கருவி மூலமாக அல்லது கருப்பையி லிருக்கும் குழந்தையின் கபாலச் சருமத்தில் ஒரு மின்முனையைப் பொருத்தி, இந்த இதயத் துடிப்பு வீதம் பதிவு செய்யப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக்குழியினுள் ஒர் அக இறங்கு குழலைச்செலுத்தி அல்லது தாயின் அடிவயிற்றில் ஒரு புற நுண்ணிடை இயக்க மானியை வைத்து தாயின் அடிவயிற்றுச் சுருக்கத்தையும் அளவிடலாம். — cardiotocography
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 256)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fveaqcs5/

தமிழ்
“சூல்சிசு இதயத்துடிப்பு அளவீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fveaqcs5/
APA
Oliyon Research. (2026). சூல்சிசு இதயத்துடிப்பு அளவீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fveaqcs5/
MLA
"சூல்சிசு இதயத்துடிப்பு அளவீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fveaqcs5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment