{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fveaqcs5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fveaqcs5/", "kind": "word", "headword": "சூல்சிசு இதயத்துடிப்பு அளவீடு", "romanization": "cūlcicu itayattuṭippu aḷavīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.834883+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருப்பையில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு வீதத்தை அளவிடுவதற்கான ஒரு நடைமுறை. இதனை ஒரு புற ஒலிக்கருவி மூலமாக அல்லது கருப்பையி லிருக்கும் குழந்தையின் கபாலச் சருமத்தில் ஒரு மின்முனையைப் பொருத்தி, இந்த இதயத் துடிப்பு வீதம் பதிவு செய்யப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக்குழியினுள் ஒர் அக இறங்கு குழலைச்செலுத்தி அல்லது தாயின் அடிவயிற்றில் ஒரு புற நுண்ணிடை இயக்க மானியை வைத்து தாயின் அடிவயிற்றுச் சுருக்கத்தையும் அளவிடலாம்.", "needs_definition": false, "gloss_en": "cardiotocography", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 256"}]}}